உலக கோப்பை போட்டியில் இதுவரை சிறப்பாக விளையாடியிருந்தாலும், நாக்அவுட் போட்டியில் தோற்றால் என்னை மொத்தமாக மோசமான கேப்டன் என கட்டம் கட்டிடுவாங்க என கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
Records galore Of Pak Team: முதன்முறையாக ஆசிய கோப்பைக்கு தேர்வான நேபாள அணியுடன் மோதிய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
World Athletics Championships 2023: உலக தடகளத்தின் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.17 மீ., தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.
Top Records Of R Praggnanandhaa: பாகுவில் நடந்த FIDE செஸ் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் வெற்றி பெறத் தவறினாலும், ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா வரலாறு படைத்தார். உலக சதுரங்கப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு செல்லும் பயணத்தில் அவர் படைத்த சாதனைகள் பல.
Praggnanandhaa Tie Breaker: உணவு ஒவ்வாமை காரணமாக வயிற்று கோளாறினால் அவதிப்பட்ட கார்ல்சென், இன்று எப்படி விளையாடுவார், சந்திரயான் வெற்றியை போல பிரக்ஞானந்தாவின் வெற்றியையும் இந்தியா சுவைக்குமா?
FIDE World Cup 2023: பிரக்னாநந்தா டை-பிரேக்கில் உலகின் நம்பர் 3-வது இடத்தில் இருக்கும் கருவானாவைத் தோற்கடித்து, இறுதிப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொள்கிறார்
Bad Fate Of Good Cricketers: புகழ்பெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள், அவர்களின் குறிப்பிடத்தக்க திறமைகள் மற்றும் தங்கள் அணிகளுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக அறியப்பட்டவர்கள். ஆனால், சர்வதேச போட்டிகளில் தங்கள் நாட்டு கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக வாய்ப்பு கிடைக்காத துரதிருஷ்டசாலிகள்
Comeback From Retirement: கிரிக்கெட்டில் இருந்து பல வீரர்கள் இளம் வயதிலேயே ஓய்வு பெற்றுள்ளனர். கிரிக்கெட் வீரர்கள், 30 முதல் 35 வயதுக்குள் ஓய்வு பெற நினைப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று உலகம் முழுவதும் T20 லீக்குகளின் வளர்ச்சியாகும்.
Royal One-Day Cup Century: பிருத்வி ஷா, 68 பந்துகளில் சதம் அடித்து, தனது அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற உதவினார்.... இது, ராயல் ஒரு நாள் கோப்பையில் இந்திய கிரிக்கெட்டர் பிரித்வி ஷாவின் இரண்டாவது சதம் சாதனை
Sherfane Rutherford In GT20 Canada: சமீபத்தில் கனடாவில் நடைபெர்ற குளோபல் டி20 லீக் போட்டியில், உலகின் நட்சத்திர வீரர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியின் இறுதிப் போட்டி சர்ரே ஜாகுவார்ஸ் மற்றும் மாண்ட்ரீல் டைகர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இப்போட்டியில் மாண்ட்ரீல் டைகர்ஸ் அணி வெற்றி பெற்று பட்டத்தை வென்றது.
Extraordinary Cricketers: கிரிக்கெட் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் தருணங்களை ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பைகள் நமக்கு அளித்துள்ளன. இம்ரான் கான் முதல் ஜோகிந்தர் ஷர்மா போன்ற புகழ்பெற்ற ஹீரோக்கள் அழியாத முத்திரையை பதித்துள்ளனர்.
Archery World Championships: பெர்லினில் நடந்து வரும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்த ஜோதி சுரேகா வென்னம், அதிதி ஸ்வாமி மற்றும் பர்னீத் கவுர் ஆகிய இந்திய மூவரும் ஆகஸ்ட் 4 வெள்ளிக்கிழமை வரலாற்றை எழுதினர்.
HORRENDOUS performance: உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் சோமாலிய ஓட்டப்பந்தய வீரரின் ஆட்டம் சிறிது நேரத்தில் வைரலாக பரவி பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது.
Mumbai Indians And Their T20 Trophy Cabinet: இந்தியன் பிரீமியர் லீக்கில் (Indian Premier League (IPL)) ஆதிக்கம் செலுத்தும் மும்பை இண்டியன்ஸ் அணி, கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியாக உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.