இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜோகனஸ்பெர்க்கில் (Johannesburg) நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 202 ரன்களும், தென் ஆப்பிரிக்கா அணி 229 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
உலகெங்கிலும் உள்ள விளையாட்டு வீரர்கள் தங்கள் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இந்த ஆண்டு நல்லாண்டாக மலர வாழ்த்திய விளையாட்டு பிரபலங்கள்...
புதுடெல்லி: கிரிக்கெட் விளையாட்டில் பந்து வீச்சாளரின் பங்கு எப்போதும் மிக முக்கியமானது. ஒரு பந்து வீச்சாளர் எப்போதும் கடினமான போட்டிகளில் தனது அணிக்கு வெற்றித் தேடித்தருகிறார்கள். ஒரே ஒரு ரன் கூட வெற்றி தோல்வியை மாற்றிவிடும். நோ பால் வீசினால் வெற்றிக்கான வாய்ப்பை பவுலரே கொடுக்கிறார் என்றும் சொல்வதுண்டு. இன்று வரை ஒரு நோ பால் கூட வீசாத பந்து வீச்சாளர்கள் 5 பேர். பிரபலமான இந்தப் பட்டியலில் இந்தியர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார்.
20 ஓவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் "ஹிட்மேன்" ரோகித் சர்மா, இதுவரை இந்திய அணிக்கு தலைமை தாங்கிய 20 போட்டிகளில் 16 போட்டிகளில் வெற்றியைத் தேடித் தந்து அசத்தியுள்ளார்.
ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் அனில் கும்ப்ளே பதவி விலகல்; பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஐசிசி ஆடவர் கிரிக்கெட் கமிட்டியின் புதிய தலைவராகிறார்...
துபாயில் நடைபெற்ற ஐசிசி T20 உலகக் கோப்பை 2021 இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலிய அணி. பரபரப்பான இறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டேவிட் வார்னரின் மனைவி கேண்டீஸ் அனுப்பிய வாழ்த்துச் செய்தி வைரலாகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.