காசோலை மோசடி வழக்கில் பங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக வங்கதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. இதனால் கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Bhuvneshwar Kumar | ஜஸ்பிரித் பும்ரா காயமடைந்திருக்கும் நிலையில் அவருடைய இடத்துக்கு புவனேஸ்வர் குமார் தேர்வு செய்யலாம் என ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Yuzvendra Chahal - Dhanashree Verma Divorce: பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் தனது மனைவி தனஸ்ரீயுடன் விவாகரத்து செய்ததாக கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த தகவல் தொடர்பாக யுஸ்வேந்திர சாஹல் மௌனம் கலைத்துள்ளார்.
KL Rahul Latest News: ஆஸ்திரேலியா தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய கேஎல் ராகுல் சிறிது நாட்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
2024 பல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. பல புகழ் பெற்ற வீரர்கள் இந்த ஆண்டு ஓய்வை அறிவித்துள்ளனர். யார் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Rohit Sharma Latest News: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பற்றிய விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.
முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் அஸ்வினுக்கு மாற்றாக யார் வரப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. இதில் தற்போது பிசிசிஐ தேர்வு குழு கொடுத்திருக்கும் விடைதான் தனுஷ் கோட்டியான். யார் இந்த தனுஷ் கோட்டியான்? இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.