மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன் வார்ன் தனது புகழ்பெற்ற சர்வதேச வாழ்க்கையில் ஆஸ்திரேலியாவுக்கு பல வெற்றிகளைப் பெற்றுத் தந்திருக்கிறார். சுழற்பந்து ஜாம்பவான் தனது கைகளில் கிரிக்கெட் பந்து வைத்த ஒரு மந்திரவாதியாக இருந்தார்.
ஷேன் வார்னேவின் பந்து வீச்சு பல சிறந்த பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தது. ஷேன் வார்னின் சிறந்த கிரிக்கெட் தருணங்கள் புகைப்படங்களாக...
பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் 2022 ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 20) முடிவடைந்தது, இது நிகழ்வின் மிகவும் சர்ச்சைக்குரிய பதிப்புகளில் ஒன்றாக இருந்தது. கடுமையான கோவிட்-19 கட்டுப்பாடுகள் மற்றும் ரஷ்ய ஸ்கேட்டர் கமிலா வலீவா தொடர்பான ஊக்கமருந்து விவகாரம் என பல விஷயங்களுக்காக இந்த போட்டிகள் நினைவுகூரப்படும்.
பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் சுடர் ஓட்டம் பிப்ரவரி 02 அன்று தொடங்கியது. மூன்று நாள் தொடர் ஓட்டத்தில் பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இது ஒலிம்பிக் சுடரின் புகைப்படத் தொகுப்பு...
(Inputs and Images from AFP)
டென்னிஸ் சாம்பியன்களின் ஃபேஷன் ஸ்டைல் எப்போதுமே கவனத்தை ஈர்த்து அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஃபேஷன் ட்ரெண்ட், 90களிலேயே தொடங்கிவிட்டது.
பழம்பெரும் வீராங்கனையான ஸ்டெஃபி கிராஃப் முதல் 19 வயதான பிரிட்டிஷ் சென்சேஷன் எம்மா ரடுகானு வரை ஃபேஷனிலும் முடிசூடா ராணிகளாக விளங்கும் டென்ன்னிஸ் வீராங்கனைகள் இவர்கள்....
(All Photographs Credit:Twitter)
ஐபில் போட்டித்தொடரின் இந்த ஆண்டுக்கான மெகா ஏலம் மும்முரமாக உள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் தங்களின் அணிக்காக மூன்று வீரர்களை தேர்வு செய்துள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.