உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் போட்டியான விம்பிள்டன் தொடரில் பட்டம் வெல்வது யார் என்று அனைவரும் பரபரப்புடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த போட்டிகளைப் பார்க்க உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருகின்றனர். அதில் பிரபல நட்சத்திரங்களும் அடங்குவார்கள். டச்சஸ் கேட் மிடில்டன் முதல் டாம் குரூஸ் வரை பல பிரபலங்கள் டென்னிஸ் போட்டிகளை பார்க்க வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.
Novak Djokovic registers epic comeback: விம்பிள்டன் 2022 போட்டியில் நோவக் ஜோகோவிச் 8வது இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்... அரையிறுதியில் கேமரூன் நோரியை வீழ்த்தினார் க்கு எதிராக காவியமான மறுபிரவேசம் செய்தார்...
கிரிக்கெட் வீரர்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர் பெற்றவர்கள். வறுமையில் வாடும் பலர் கிரிக்கெட் உலகில் நுழைந்தவுடன் பணக்காரர்களாக மாறுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய பிரபல வீரர்கள் வறுமையின் பிடியில் இருப்பது தெரியுமா? வறுமையில் வாடும் 5 கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் இது...
வெள்ளிக்கிழமை (ஜூன் 17) ஆம்ஸ்டெல்வீனில் உள்ள விஆர்ஏ கிரிக்கெட் மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக கள்ம் இறங்கிய இங்கிலாந்து பேட்டர்கள் அதிரடி காட்டினார்கள். ஒருநாள் போட்டியில் 498 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி உலக சாதனை படைத்தது.
ஜோஸ் பட்லர், டேவிட் மலான் மற்றும் பிலிப் ஸ்லாட் ஆகியோர் தலா ஒரு சதம் அடித்தனர், இங்கிலாந்து ஒருநாள் வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்து தங்களின் சொந்த சாதனையை முறியடித்தது.
டச்சுக்கு எதிராக 50 ஓவர்களில் 498/4 என்ற அபாரமான ஸ்கோரை எடுத்த இங்கிலாந்து வெறும் 2 ரன்களில் 500 ரன்களை தவறவிட்டது. ODI வரலாற்றில் அதிக ரன்களை
விளையாட்டுத் திறமையால் கவர்ச்சிகரமான விளையாட்டான கிரிக்கெட்டில் ஜொலிக்கும் வீரர்களுக்கு ஒரு வெற்றி பல லட்ச ரசிகர்களை குவித்து விடுகிறது. வெற்றி பெற்ற கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்களின் அன்பை அனுபவிக்கிறார்கள். ஆனால் சில சமயங்களில் கிரிக்கெட்டர்களின் பிரபலமே அவர்களை சர்ச்சைகளில் சிக்க வைத்துவிடுகிறது.
ரசிகை பட்டாளத்தையும் பெரிய அளவில் கொண்டிருக்கும் வீரர்களில் சிலரின் பெயர் அவர்களது விளையாட்டு திறமையைவிட, பாலியல் விவகாரத்திலும் சம்பந்தப்பட்டு சிக்கலில் சிக்க வைக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் சிக்கிய வீரர்களின் பட்டியல் இது.
இந்திய கிரிக்கெட்டில் தங்களுக்கு தகுதியான இடத்தைப் பெறாத ஐந்து துரதிர்ஷ்டவசமான கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் இது...
இந்திய கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் போன்ற ஹீரோக்கள் உள்ளனர். சமமாக கடினமாக உழைத்தவர்களும் இருக்கிறார்கள். கவுன் பிரவீன் தாம்பே என்ற திரைப்படம் நினைவிருக்கிறதா? மும்பையைச் சேர்ந்த லெக் ஸ்பின்னர் பிரவின் தாம்பேவின் வாழ்க்கை வரலாறு அது.
பிரபல வீரர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம் கிடைக்காத திறமைசாலிகளான ஐந்து கிரிக்கெட் வீரர்களில் ஐவர்...
இந்திய - தென்னாப்பிரிக்கா அணிகலுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வியாழக்கிழமை (ஜூன் 9) டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்குகிறது.
இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் கேஎல் ராகுல் தற்போது பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியுடன் டேட்டிங் செய்து வருகிறார். KL ராகுல் மற்றும் அதியா ஷெட்டியின் காதல் கதை...
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரில், விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
KL ராகுல் தலைமையில் 18 பேர் கொண்ட அணிக்கு ரிஷப் பந்த் துணை கேப்டனாக இருப்பார்.
பிரெஞ்ச் ஓபன் அரையிறுதிப் போட்டியின் புகைப்படத்தொகுப்பு...
13 முறை சாம்பியனான ரஃபேல் நடாலை எதிர்த்த ஜெர்மனியின் மூன்றாம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவுக்கு வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
இகா ஸ்வியாடெக் மூன்று ஆண்டுகளில் இரண்டாவது பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை நோக்கி தனது பயணத்தைத் தொடர்கிறார்.
முதலில் ரஷ்ய வீராங்கனை டாரியா கசட்கினாவை 6-2 6-1 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டியை எட்டினார். சனிக்கிழமையன்று பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் போலந்து டென்னிஸ் நட்சத்திரம் கோகோ காஃப்பை சந்திக்கிறார் இகா ஸ்வியாடெக்.
டென்னிஸ் வீராங்கனை இகா ஸ்வியாடெக் பற்றி அறியப்படாத சில செய்திகள்...
ரியல் மாட்ரிட்டில் ஒன்பது ஆண்டுகள் விளையாடிய பிரபல கால்பந்து வீரர் கரேத் பேல் கிளப்பை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார்.
9 ஆண்டுகளில் பேல் மொத்தம் 19 கோப்பைகளை வெல்வதில் பங்களித்துள்ளார். இப்போது அவரது ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டதால் அவர் வெளியேறுவதாக அறிவித்த பிறகு, ரியல் மாட்ரிட்டுக்கு எந்த பரிமாற்றக் கட்டணமும் செலுத்தாமல் அவரை ஒப்பந்தம் செய்யக்கூடிய பல கிளப்புகளுக்கு பேல் கதவைத் திறந்துள்ளார்.
நடப்பு சீசனின் முடிவில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணியை விட்டு வெளியேற விரும்புவதாகக் கூறப்படுகிறது. ரொனால்டோவைத் தவிர இந்த ஆண்டில் மான்செஸ்டர் கிளப்பை விட்டு வெளியேறக்கூடிய ஐந்து வீரர்கள்...
All Photos Courtesy:AFP
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.