நீட்டை தேர்வை தொடர்ந்து மருத்துவ மாணவர்களின் கனவை துன்டாட மத்திய அரசு விரைவில் நெக்ஸ்ட் தேர்வை கொண்டுவர உள்ளதாக திமுக கொள்கை பரபரப்பு செயலாளர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
Kerala HIjab Row: ஹிஜாப் சர்ச்சை கேரளாவின் மருத்துவக் கல்லூரிகளில் தொடங்க வாய்ப்புகள் பிரகாசமாக தெரிகிறது. திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் தற்போதுள்ள ஆபரேஷன் தியேட்டர் உடையை மாற்ற வேண்டும் என 7 மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்த விவகாரத்தில், அக்கல்லூரியின் முதல்வர் ரத்தினவேலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி இளநிலை மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு. மாணவர்கள் தொடர் போராட்டத்தால் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை.
7.5% உள் ஒதுக்கீட்டின் படி இதுவரை 541 மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர்ந்துள்ளனர். மேலும் 3 பேர் இன்னும் சேரவில்லை இதுக்குறித்து விசாரிக்கப்படும் என்றார்.
மருத்துவ மேற்படிப்புக்கு தகுதி இருந்தும், அரசின் புதிய நிபந்தனைகளால் மேற்படிப்பில் சேர முடியாமல் உள்ளவர்கள் குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்கு கடந்த ஜூன் 18ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில் மொத்தம் 44 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது. மேலும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தரவரிசைப் பட்டியல் வரும் 28ம் தேதி வெளியிடப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.