Justin Trudeau Announces Resigns News: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு. லிபரல் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமராக நீடிப்பார் எனத் தகவல்.
Canada Rent Problem Soultion By PM : கனடாவில் வாடகைக்கு குடியிருப்பவரகளுக்கு பிரத்யேக சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது, வாடகைக்கு குடியிருப்பவர்களை பாதுகாக்க கூடிய நடவடிக்கையாகும்...
Gurpatwant Singh Pannun Threat: காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் யார்? ஏன் இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்கப் போவதாக மிரட்டல் வீடியோ வெளியிட்டுள்ளார். இவருக்கும், காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையும் என்ன சம்பந்தம்? முழு விவரம் இதோ.
India vs Canada: பிரதமர் மோடி மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இடையேயான சந்திப்புக்கு முன் இந்தியா ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. கனடா நாட்டவர்களுக்கு மீண்டும் இ-விசா வழங்க இந்திய வெளியுறவு அமைச்சகம் முடிவு எனத் தகவல்.
Canada Withdraws Diplomats From India: காலிஸ்தான் பயங்கரவாதியின் கொலை தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில் இந்தியாவிலிருந்து 41 தூதர்களை கனடா திரும்பப் பெற்றுள்ளது,
கனடாவைப் பற்றிய இந்தியாவின் கவலைகள் அனைத்தும் பயங்கரவாதம் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்கள் மீதான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத நிலை ஆகியவை என்று இந்தியா கூறியுள்ளது.
India Canada Row: "செயல்பாட்டு காரணங்களால்... இந்திய விசா சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன" என கனடாவில் உள்ள ஆன்லைன் விசா விண்ணப்ப மையங்களை நிர்வகிக்கும் BLS இன்டர்நேஷனல் இன் அறிவிப்பு தெரிவிக்கின்றது.
India Canada Row: அமெரிக்காவும் பிற நாடுகளும் இந்தியாவை சீனாவுக்கான வலுவான ஒரு மாற்றாக பார்ப்பதால், அந்த நாடுகளின் அதரவு இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கே இருக்கும்.
இந்தியா-கனடா உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில், கனடாவில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் அனைத்து இந்திய பிரஜைகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் வழங்கிய அறிவுறுத்தியுள்ளது.
India expel senior Canadian diploma: 'இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள்' தொடர்பாக கனடாவின் உயர்மட்ட தூதரக அதிகாரியை புதுடில்லி வெளியேற ஆணை பிறப்பித்துள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.