ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஆளுநர் ஆர்என் ரவி குற்றம்சாட்டியிருக்கும் நிலையில் தூத்துக்குடிக்கு போய் உங்களால் இப்படி பேச முடியுமா? என சவால் விட்டுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
Thoothukkudi Firing : தூத்துக்குடி துப்பக்கிச் சூடு தொடர்பான ஒரு நபர் ஆணையத்தின் அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சட்டப்பேரவையில் ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி மே 10-ம் தேதி வரை துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதக் கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் 'ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு' என கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசில் கார்ப்பரேட் நிறுவனங்கள் இவ்வளவு ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தபோது, தடுப்பூசி இல்லை, ஆக்சிஜன் இல்லை என பலவகையான தட்டுப்பாடுகள் இருந்ததாகவும், இப்போது இல்லை என்ற சூழலே இல்லாத நிலையை திமுக உருவாக்கியுள்ளதாகவும் முதல்வர் கூறினார்.
தூத்துக்குடி நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் சில அரசியல் கட்சி தலைவர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டன. இந்தகட்சி தலைவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை மேல் முறையீடு செய்யும் வழக்கில், என் கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேவியட் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
ஆசை வார்த்தை கூறி தன்னிடன் முகிலன் உல்லாசமாக இருந்ததாக நாமக்கலை சேர்ந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் முகிலன் கைது செய்யப் படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது!
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.