ஃபோர்டு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணிபாதுகாப்பினை தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
Best Selling Cars: உலகம் முழுவதும் வாகனங்களுக்கான சந்தை மிகப்பெரியதாக உள்ளது. கார் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள் விலையைப் பற்றி கவலைப்படாமல் தங்களுக்கு பிடித்தமான கார்களை வாங்குகிறார்கள். இந்தியாவிலும், பல உள்நாட்டு நிறுவனங்கள் கார்களை தயாரிக்கின்றன, சில கார்கள் வெளிநாட்டிலிருந்தும் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்தியா உட்பட உலகின் சில நாடுகளில் அதிகம் விற்பனையாகும் கார்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Top mid size SUV India 2021: இன்று இந்தியா போன்ற ஒரு நாட்டில், பெரும்பாலான மக்கள் தாங்களும் ஒரு SUV-ஐ சொந்தம் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர். சந்தையில் எஸ்யூவி பிரிவின் வளர்ச்சி அதிகமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
தமிழக அரசின் உத்தரவின்படி, ஆட்டோமொபைல் தொழில்கள் கோவிட் பரவலினால் லாக்டவுனின் போதும், தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டன. ஆனால், அங்கும் பல தொழிலாளர்கள் கோவிட்டால் பாதிக்கப்பட்டனர்
இந்த பண்டிகை காலங்களில் நீங்கள் கார் வாங்குவது பற்றி யோசித்துக்கொண்டிருந்தால், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) அதற்னான அருமையான வாய்ப்பையும் கவர்ச்சிகரமான சலுகைகளையும் உங்களுக்காக கொண்டு வந்துள்ளது.
இந்திய சந்தையில் ஹூண்டாய் மற்றும் மாருதி விலையை உயர்த்தி வரும் நிலையில் ஃபோர்டு நிறுவனம் அடிரடியாக தனது முக்கிய கார்களின் விலையை ரூ.25,000 முதல் ரூ.91,000 வரை குறைத்துள்ளது.
தற்போது 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் கொண்ட ஃபோர்டு ஆஸ்பியர் காரின் விலை ரூ.5.28 லட்சத்தில் இருந்து ரூ.7.89 லட்சம் வரை விற்பனை செய்து வருகிறது.
காரின் எளிமையான அம்சங்களைப் பொருத்து ஃபோர்டு ஆஸ்பியர் கார் விலை ரூ.25,000 முதல் ரூ.91,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.