ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய 34 பேரை ரவுடி பட்டியலிலிருந்து நீக்கக்கோரி போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய 34 பேரின் பெயர்களை ரவுடி பட்டியலிலிருந்து எடுக்க வேண்டும் என ஆலை எதிர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக, தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களில் 34 பேரின் பெயர்களை காவல்துறையினர் ரவுடி பட்டியலில் சேர்த்தனர்.

Trending News