மல்யுத்த வீரர்களை கைதான சம்பவம்: உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம்!

பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்திய மல்யுத்த வீரர்களை கைது செய்ததற்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது 

Trending News