ஜீவா நடித்த ‘அகத்தியா’ படம் வரும் 31ம் தேதி வெளியாகிறது. இதனை முன்னிட்டு படத்தில் 2-வது சிங்கிள் வெளியிடப்பட்டது. அதில் நடிகர் ஜீவா கலகலப்பாக பேசி ரசிகர்களை மகிழ்வித்தார்.
கதையைக் கேட்கும்போதே நான் அழுக ஆரம்பித்துவிட்டேன். அட்டகாசமான கதை. படத்தில் மம்மூட்டி நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்சினையால் அது நடக்க முடியாமல் போனது என ‘அஞ்சாமை’ படம் குறித்து நடிகர் விதார்த் தெரிவித்துள்ளார்.
ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ஹாட் ஸ்பாட். கடந்த மார்ச் 29 ஆம் தேதி இப்படம் திரைக்கு வெளியான நிலையில் தற்போது இப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நடைப்பெற்றது.
ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ஹாட் ஸ்பாட். வரும் மார்ச் 29 ஆம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது.
மன்சூர் அலிகான் திரிஷா குறித்து பேசிய விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பலரும் அவருக்கு கண்டனக்குரல் கொடுத்து வருகின்றனர். இந்த சூழலில் தான் அவர் மீது ஏற்கனவே பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடந்த செய்தி தீயாய் பரவி வருகிறது. அந்த செய்தியின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்று போலீஸார் சம்மன் கொடுத்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் சிவராமனிடம் கேட்கலாம்.
தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், மீண்டும் திரையுலகில் பொன்னியின் செல்வன் பெரிய பழுவேட்டரையர், ருத்ரன் எதிர்நாயகன் பூமி என கலக்க ஆரம்பித்திருக்கிறார்.
"இன் கார்" படத்தில் நடித்து முடித்துவிட்ட போதிலும், அந்த கதாபாத்திரம் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து இன்னும் தன்னால் வெளிவர முடியவில்லை என்று நடிகை ரித்திகா சிங் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் அரசியலில் ஆரம்பம் முதலே நல்ல பணிகளை செய்து வருகிறார். என்றும் மேலும் அவர் எல்லா மூத்த தலைவர்களுடனும் பணிபுரிந்துள்ளார், அமைச்சராக சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
ஆண்டிபட்டியில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் தொண்டர்களிடம் கோபமடைந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பாடாய்படுத்திய தொண்டர்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.