அகத்தியா : ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு Feeling மச்சி - ஜீவா!

ஜீவா நடித்த ‘அகத்தியா’ படம் வரும் 31ம் தேதி வெளியாகிறது. இதனை முன்னிட்டு படத்தில் 2-வது சிங்கிள் வெளியிடப்பட்டது. அதில் நடிகர் ஜீவா கலகலப்பாக பேசி ரசிகர்களை மகிழ்வித்தார்.

Trending News