"இன் கார்" சவாலாக அமைந்தது! நடிகை ரித்திகா சிங் பேட்டி

"இன் கார்" படத்தில் நடித்து முடித்துவிட்ட போதிலும், அந்த கதாபாத்திரம் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து இன்னும் தன்னால் வெளிவர முடியவில்லை என்று நடிகை ரித்திகா சிங் தெரிவித்துள்ளார்.

Trending News