தமிழ் சினிமாவில் வயதை கடந்தும் பல நடிகர்கள் சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை தக்க வைத்துவருகின்றனர். ஆனால் திருமணம் குறித்து ஏதும் பதில் மட்டும் அவர்களிடம் இருந்து வரவில்லை.
நடிகை தேவயானி ஷர்மா வாழ்வில் என்னுடைய லட்சியம் என்னவென்றால் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதே ஆகும். இதற்கான ஒரு முழு வீச்சில் இறங்கி உள்ளேன் என்று கூறியுள்ளார்.
Ponniyin Selvan Part 2: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வன் பாகம் 2 பான் இண்டியா திரைப்படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
பத்து தல திரைப்படத்தின் டீசரை பார்த்த நடிகர் சிம்பு, நம்ம பாயின் சம்பவத்திற்கு தயாராகுங்கள் என்று ட்விட் செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீ தளபதி பாடலை பாடுவதற்கும், சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்கும் நடிகர் சிம்பு சம்பளம் எதையும் வாங்கவில்லை என்றும் தயாரிப்பாளர் வற்புறுத்தியும் அவர் ஒரு பைசா கூட இந்த படத்திற்காக சம்பளம் வாங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.