கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகும் 'ஹிட்லிஸ்ட்' படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
பிரதமர் மோடி ஆட்சியில் 11 வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம் தற்போது ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று நடிகர் சரத்குமார் பிரச்சாரம் செய்துள்ளார்.
சசிகலா புஷ்பா, சரத்குமார் என இரண்டு பெயர்களும் தூத்துக்குடி தொகுதிக்கு பாஜக வட்டாரத்தில் பரிசீலிக்கப்படும் இரண்டு பெயர்கள். ஆனால் அங்கு கனிமொழிக்கே வெற்றி முகம் என்ற நம்பிக்கையில் இருக்கிறது திமுக.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடனான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவு என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், கூட்டணி குறித்து ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதிமுக, பாஜக என இருதரப்பும் பேசுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Radhika Sarathkumar Love Story: தமிழ் திரையுலகில் செலிப்ரிட்டி ஜோடிகளாக உள்ள ராதிகா-சரத்குமார் இடையே காதல் மலர்ந்தது எப்படி என அவர்களே பகிர்ந்துள்ளனர்.
Bigg Boss 7 Tamil New Host: பிக்பாஸ் போட்டியை 7 சீசன்களாக தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன், அந்நிகழ்ச்சியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகை ராதிகா அறிமுகமாகி இன்றோடு (ஆக. 11) 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை முன்னிட்டு, அவர் தனது கணவர் சரத்குமாருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார், அதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
தேர்தலின்போது அதிமுகவோடு கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை, தனித்தே சமத்துவ மக்கள் கட்சி களம் காண தயாராக இருக்கிறது என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
க்ரைம்-த்ரில்லர் படமான 'போர் தோழில்' OTT வெளியீட்டிற்காக நீங்கள் காத்திருக்கிறீர்கள் என்றால், அதுவரை R சரத் குமார் காவல்துறை அதிகாரியாக நடித்த இந்த ஐந்து தமிழ் படங்கள் மற்றும் வெப் தொடர்களைப் பாருங்கள்.
Por Thozhil OTT Release date: நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள போர் தொழில் படம் ஓடிடியில் இம்மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு அரசு நலத்திட்டப்பணிகள் வாயிலாக தேவைகள் பூர்த்தி அடையும் என்றும், தன்மானத்தை இழந்து இலவசம் பெறுவது சரியல்ல என்றும் சமக தலைவரும், நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.