Police Suicide: சென்னை செங்குன்றத்தில் போலீஸ் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்குன்றம் அடுத்த வடகரை பாபா நகர் அனெக்ஸ் பகுதி சேர்ந்தவர் சதீஷ் என்ற இளம் போலீஸ்காரரின் தற்கொலை கவலைகளை அதிகரித்துள்ளது
பெங்களூரில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோட முயன்றவரை மடக்கி பிடிக்க வந்த கார் டிரைவரை ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை ஸ்கூட்டரில் இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Gurugram Police ERV Vehicle Accident: ஹரியானா மாநிலம் குருகிராமில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் மீது, போலீஸ் வாகனம் மோதியதில் பச்சிளம் குழந்தை உயிரிழந்தது, பலர் காயமடைந்தனர்
பொங்கல் பண்டிகையை ஒட்டி வெல்லத்தில் கலப்படம் செய்வதற்காக கொண்டுவரப்பட்ட சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 எடை கொண்ட 300 மூட்டை வெள்ளை சர்க்கரை பறிமுதல் செய்யப்பட்டது.
Ganja Burnt By Police: கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 14,000 கிலோ கஞ்சாவை போலீசார் எரித்தனர். என்டிஆர் மாவட்டத்தில் விஜயவாடா போலீஸ் கமிஷனர் காந்தி ராணா டாடா முன்னிலையில் கஞ்சா எரிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை காவல்துறைக்கு பதிலாக அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்க அனுமதி கோரிய மாணவியின் தந்தை தரப்பு கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தாசம், சாருக் ஆகியோர் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அடுத்த வரதராஜபுரத்தில் தங்கியிருந்து டிவி, கேஸ்அடுப்பு உள்ளிட்டப் பொருட்களை வீடு வீடாகச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.