கோர விபத்து - ஐயப்ப பக்தர்கள் 7 பேர் பலி

ஐயப்பன் கோவில் சென்று வந்த வாகனம் குமுளி மலைச்சாலையில் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து - ஏழு பேர் உயிரிழப்பு, மூன்று பேர் படுகாயம்.

Trending News