14,000 கிலோ கஞ்சாவை எரித்த ஆந்திர போலீசார்! 30 ஆண்டுகால சேமிப்பு அழிப்பு

Ganja Burnt By Police: கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 14,000 கிலோ கஞ்சாவை போலீசார் எரித்தனர். என்டிஆர் மாவட்டத்தில் விஜயவாடா போலீஸ் கமிஷனர் காந்தி ராணா டாடா முன்னிலையில் கஞ்சா எரிக்கப்பட்டது.

கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 14,000 கிலோ கஞ்சா எரிக்கப்பட்டது.  

(புகைப்பட உதவி: ஏ.என்.ஐ)

1 /5

கடந்த 30 ஆண்டுகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா 

2 /5

14000 கிலோ கஞ்சா எரிப்பு

3 /5

ஆந்திர மாநில போலீசார் நடவடிக்கை

4 /5

விஜயவாடாவில் 14000 கிலோ கஞ்சா எரிக்கப்பட்டது

5 /5

என்டிஆர் மாவட்டத்தில் விஜயவாடா போலீஸ் கமிஷனர் காந்தி ராணா டாடா முன்னிலையில் கஞ்சா எரிக்கப்பட்டது