Erode East Assembly By-Election 2025: தமிழகமே உற்று நோக்கும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு இந்த ஆட்சிக்காலத்தில் இரண்டாவது முறையாக இடைத்தேர்தல் இன்று (பிப். 5) நடைபெறுகிறது.
ஈரோடு இடைத்தேர்தல் காரணமாக அந்த பகுதிகளில் வரும் பிப்ரவரி 3, 4, 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களை வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.
ஈரோட்டில் உள்ள தனியார் ஜவுளி கடையில் சலுகையில் ஆடைகளை வாங்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கடை முன் குவிந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஈரோட்டிலுள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதை தொடர்ந்து, பள்ளிக்கு விரைந்து வந்த போலீஸார் வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குன்னத்தூர் அருகே காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடைத்த நிலையில், மனைவி மற்றும் ரகசியகாதலன் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் நடந்தது என்ன?
Tamil Nadu Crime Latest News Updates: செல்போன் செயலி மூலம் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு பலருடன் திருமண உறவில் இருந்து லட்சக்கணக்கில் மோசடி செய்து ஒரு பெண்மணி தப்பிச் சென்றுள்ளார். தற்போது அந்த பெண்மணி குறித்த பல திடுக் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை ரூ.18 கோடியாக உயர்த்த 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம் என கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற விழாவில் திருப்பூர் எம்பி.சுப்ராயன் பேசியுள்ளார்.
ஈரோடு மாவட்டம், கணபதிபாளையத்தில் பூப்பு நன்னீராட்டு விழாவுக்காக பாரம்பரிய முறையில் மாட்டுவண்டியில் சீர்வரிசை கொண்டு சென்று தாய்மாமன் அசத்திய சம்பவம் நெகிழ்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.