உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தாசம், சாருக் ஆகியோர் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அடுத்த வரதராஜபுரத்தில் தங்கியிருந்து டிவி, கேஸ்அடுப்பு உள்ளிட்டப் பொருட்களை வீடு வீடாகச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
இவர்களிடமிருந்து டிவி-களை திருடிய கோவை காவல் நிலைய கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.