உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தாசம், சாருக் ஆகியோர் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அடுத்த வரதராஜபுரத்தில் தங்கியிருந்து டிவி, கேஸ்அடுப்பு உள்ளிட்டப் பொருட்களை வீடு வீடாகச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.
கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்திற்குட்பட்ட ஹடாலி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவன் திங்கள்கிழமை உயிரிழந்ததைத் தொடர்ந்து, தற்காலிக பள்ளி ஆசிரியரை பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மவுண்ட் பகுதியில் பணி புரியும் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரான மணிமாறன், தனது புது வீடு கட்டும் நிகழ்விற்கு உயர் அதிகாரிகள் விடுப்பு கொடுக்க வில்லை என வேதனை தெரிவித்து ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
Extra Marital Affair Murders: இந்தியாவில் அதிகரித்து வரும் காதல் தொடர்பான கொலை சம்பவங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தும் நிலையில், தற்போது மற்றுமொரு காதல் கொலை சம்பவம் இது..
முதல்வர் ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்ட கிஷோர் கே சாமியின் முன்ஜாவின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
State Human Rights Commission: பெண் குழந்தைகள் காப்பகத்தில் சுகாதாரமற்ற நிலையில் குழந்தைகள் வாழ்ந்து வருவது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.