கொலை, போக்சோ வழக்குகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 3 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 19 வழக்கறிஞர்களுக்குத் தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
நாங்குநேரியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்த சம்பவத்தில் இதற்கு காரணமான இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
சென்னை மாதவரத்தில் இளம்பெண்னை ஆபாசமாக படம் எடுத்து இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மதுரையைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை 3 மாணவர்களை மயக்கி அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார். தற்போது அதன் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி அருகே 2-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கவுன்சிலரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் கன்னியாகுமரி மாவட்டம் இருளப்பபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் ஆசை வார்த்தை கூறி, கடற்கரையின் ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சேலம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் கராத்தே மாஸ்டர் மற்றும் நடவடிக்கை எடுக்காத பள்ளி தாளாளர் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய ஆணையம் (National Commission For Protection of Child Rights) அளித்த புகாரின் பேரில், டிவிட்டர் மீது டெல்லி போலீஸ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன் ஒருவரது ஆடைக்கு மேல் தொட்டு தொந்திரவு செய்தல் அல்லது தாடவுதல், பாலியல் வன்முறை இல்லை என மும்பை நீதிமன்ற (High Court) நீதிபதி புஷ்பா கனேடிவாலா தீர்ப்பளித்திருந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.