தேனி அருகே குழந்தைகளை கோவிலுக்குள் அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கோவில் பூசாரியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.
Tamil Nadu Breaking News: கிருஷ்ணகிரி வன்கொடுமை விவகாரம் 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க தமிழ்நாடு டிஜிபி தலைமையில் சிறப்பு குழுவை அமைத்திட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் தனியார் பள்ளியில், என்.சி.சி. முகாமிற்கு சென்ற 8ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, பள்ளியின் முதல்வர் உள்பட 7 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான சிவராமனை கோவையில் போலிசார் கைது செய்துள்ளனர்.
இரண்டு சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்துவந்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டையில் போதை மாத்திரையை கொடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன?
காஞ்சிபுரம் பழைய இரயில்வே சாலையில் செயல்பட்டு வரும் CSI கிறித்துவநாதர் ஆலயத்தின் பாதிரியார் மீது முதல்வரின் தனிப் பிரிவுக்கு பறந்த புகார்... 14 வயது சிறுமியிடம் சில்மிஷம்... கைது செய்த போலீஸ்..!
POCSO Act Against Former CM BS Yediyurappa: மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
ராசிபுரம் அருகே தனது தங்கையை ரகசிய காதலனுக்கு அக்காவே திருமணம் செய்து வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தற்போது அந்த சிறுமி 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். அந்த ரகசிய காதலன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை விரிவாக காணலாம்.
வேலூர் மாவட்டம், நடுப்பேட்டையில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஆசிரியர் மீது புகார் எழுந்ததையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற 50 வயது நபருக்கு 33 ஆண்டுகால கடுங்காவல் தண்டனையும் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார் மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.