புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மாமல்லபுரம், இ.சி.ஆர். சாலையில் இரவு 12 மணிக்கு மேல் கேளிக்கை நிகழ்ச்சிகள் கூடாது; பெண்களை கேலி, கிண்டல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை என எச்சரிக்கை.
Tamil Nadu Latest News Updates: ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பதில் அளித்துள்ளது.
Pongal Special Gift Pack 2025: பொங்கல் சிறப்பு தொகுப்பில் கடந்தாண்டு ரூ.1000 ரொக்கத்துடன் சில பொருள்களும் வழங்கப்பட்டன. அந்த வகையில், இந்தாண்டு புதிய பொருள் ஒன்றும் தொகுப்பில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Kalaignar Kanavu Illam Latest News Updates: தமிழ்நாடு அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு குறித்த புதிய அப்டேட் ஒன்றை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். இதுகுறித்து விரிவான தகவல்களை இங்கு காணலாம்.
Tamil Nadu Latest News Updates: தமிழக அரசின் கொண்டுவந்துள்ள கலைஞர் கைவினைத் திட்டம் மூலம் 25 கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிதி மற்றும் பல்வேறு உதவிகள் இதில் வழங்கப்படும்.
Sa Re Ga Ma Pa Little Champs: பல வருடங்களாக எங்கள் ஊரில் இருப்பவர்கள் படிக்க செல்ல வேண்டும் என்றால் கூட தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும் என்று ஜீ தமிழின் சரிகமப மேடையில் மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார் தர்ஷினி.
TN Chief Minister's Aptitude Test: 10ஆம் வகுப்பு பயின்று வரும் 1000 மாணவ-மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் நிலையில், அதற்கான தகுதித்தேர்வை தமிழ்நாடு அரசின் தேர்வுத்துறை தற்போது அறிவித்துள்ளது.
Tamil Government MSME Scheme: புதிதாக தொழில்தொடங்கும் பட்டியலின தொழில்முனைவோருக்கு மொத்த மூலதனச் செலவில் 35% மானியமும், 65% கடனும் வழங்கப்படும் இந்த அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டம் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அரசாங்கம் வீடு கட்டினால் ஏற்றுக்கொள்ளலாம், ஏழை மக்கள் வீடு கட்டினால் ஏற்றுக் கொள்ளக் கூடாதா என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
Bonus For Ration Shop Workers: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேசன் கடை பணியாளர்கள் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Extra Holiday For Diwali: தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி அன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பழனி கோவில் பஞ்சாமிர்தம் தயாரிக்க விலங்கு கொழுப்பு பயன்படுத்துவதாக எழுந்த புகாரை அடுத்து, ஆவின் நிறுவனத்திடம் இருந்து நெய் பெறப்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
TN Latest News Updates: நடனத்தை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்த்திருக்கும் நிலையில், அதற்கான சாம்பியன்ஷிப் தொடர் இம்மாதம் 28ஆம் தேதி சீனாவில் நடைபெறுகிறது. இதில் இரண்டு தமிழர்கள் தேர்வாகி உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.