EPFO Pension Rules: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு உங்களின் பணத்தேவைகளை பூர்த்தி செய்கிறது. உங்கள் சம்பளத்தில் ஒரு பகுதி ஒவ்வொரு மாதமும் PF கணக்கில் செல்கிறது.
EPFO Balance Check: இப்போது உங்கள் PF கணக்கில் இருப்பைச் சரிபார்க்க UAN எண் தேவையில்லை. யுஏஎன் இல்லாமலேயே நீங்கள் உங்களின் பேலன்ஸை ஈஸியாக தெரிந்து கொள்ள முடியும்.
Automatic Transfer Of EPF Accounts: தானியங்கு பரிமாற்ற அம்சமானது, தற்போதுள்ள இபிஎஃப் உறுப்பினர்கள், தங்கள் வேலைகளை மாற்றும்போது, எந்த வித ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் செயல்முறைகளும் இல்லாமல், தங்களது பிஎஃப் இருப்புத் தொகையை பழைய நிறுவனத்திடமிருந்து புதிய நிறுவனத்திற்கு தடையின்றி மாற்றுவதற்கு உதவுகிறது.
EPFO கணக்கில் இருந்து குறிப்பிட்ட சில காரணங்களுக்காக மட்டுமே பணத்தை உங்களால் எடுக்க முடியும். என்ன காரணங்களுக்காக பணத்தை எடுக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
PF Withdrawal Rules: நமது சம்பளத்தில் இருந்து மாதம் மாதம் பிடிக்கப்படும் தொகையை நமது தேவைக்கு ஏற்றால் போல் எடுக்க கொள்ளலாம். இதற்கு பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அனுமதி தருகிறது.
EPFO Update: பிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் EPF இருப்பை ஆஃப்லைனிலோ அல்லது ஆன்லைனிலோ சரிபார்க்கலாம். தங்கள் இபிஎஃப் இருப்பைச் சரிபார்க்க பணியாளர்கள் இப்போது SMS, மிஸ்ட் கால், இபிஎஃப்ஓ செயலி / உமங் செயலி அல்லது EPFO போர்ட்டலைப் பயன்படுத்தலாம்.
EPF Balance Check Steps: உங்கள் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை கழித்து உங்கள் PF கணக்கில் PF பணத்தை டெபாசிட் செய்கிறது. பண வெட்டுக்கு ஆண்டு வட்டியும் கிடைக்கும்.
ஓய்வு பெறுவதற்குத் தயாராகுதல் மற்றும் உங்களின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பது அனைத்து வேலை செய்யும் நபர்களுக்கும் முக்கியமானது. இந்தியாவில், ஓய்வுபெறும் சேமிப்புக்கான முதன்மையான வழி ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) ஆகும.
PF கணக்கில் வட்டித் தொகையை டெபாசிட் செய்யக் காத்திருக்கும் EPFO கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அவர்களின் கணக்கில் வட்டி பணம் எப்போது டெபாசிட் செய்யப்படும் என்று EPFO தெளிவுபடுத்தியுள்ளது.
EPF Withdrawal: வீடு கட்டுவதற்காக பலரும் வங்கியில் கடன் வாங்கும் நிலையில், உங்கள் PF கணக்கின் மூலமாகவே பணத்தை பெற இரண்டு முறைகள் உள்ளன. அவை குறித்து இதில் காணலாம்.
EPF வழிகாட்டுதல்களின்படி, குறிப்பிட்ட நோக்கங்களுக்காக சில அவசரநிலைகள் அல்லது நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்பணங்கள் அல்லது முன்கூட்டியே திரும்பப் பெறுதல் அனுமதிக்கப்படுகிறது.
பிஎஃப் கணக்கில் கடன் வாங்குவது பலருக்குத் தெரியாது. (EPFO) பணியாளர்களை தனிப்பட்ட கடனாகப் பயன்படுத்த, தங்கள் PF கணக்கிலிருந்து ஓரளவு பணத்தை எடுக்க அனுமதிக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.