நவி மும்பையைச் பெண் ஆசிரியர் ஒருவரை ஏமாற்றி அவரது PF கணக்கிலிருந்து ரூ. 80,000 கொள்ளை அடித்துள்ளனர். PF அலுவலக ஊழியர் போல் காட்டிக்கொண்டு ஏமாற்றியுள்ளனர்.
New PF withdrawal Rule: ஊதியம் பெறும் வகுப்பினரின் சம்பளத்தில் ஒரு பகுதி அவர்களின் இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதற்கு அரசு நல்ல வட்டியை கொடுக்கிறது.
பிஎஃப் கணக்கில் ரூ.10 லட்சம் வைத்திருக்கும் ஊழியர்களுக்கு வட்டியாக ரூ.81,000 கிடைக்கும் மற்றும் பிஎஃப் கணக்கில் ரூ.7 லட்சம் வைத்திருக்கும் ஊழியர்களுக்கு வட்டி ரூ.56,700 கிடைக்கும்.
யூஏஎன் தெரியாதவர்கள் ஆன்லைனில் எளிதாக தெரிந்துகொள்ளலாம். இதற்கு https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்கிற முகவரிக்கு செல்ல வேண்டும்.
பழைய பிஎஃப் இருப்பை புதிய கணக்கிற்கு மாற்ற வங்கி கணக்கு எண், மொபைல் எண், ஆதார் எண் போன்ற அனைத்து வகையான தகவல்களும் உங்கள் யூஏஎன் எண்ணில் அப்டேட் செய்ய வேண்டும்.
பிபிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும் 2022ம் நிதியாண்டுக்கான வட்டியை கணக்கிட்டுள்ளது, இந்த முறை அரசு மொத்தமாக ரூ.72000 கோடி டெபாசிட் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இபிஎஃப்ஓவின் அறிவுறுத்தலின்படி, இ-நாமினேஷன் செய்யாத உறுப்பினர் இறந்துபோகும் பட்சத்தில் அவரது டெபாசிட் தொகையை அவ்வளவு எளிதில் அவரது குடும்பத்தினர் பெற்றுவிட முடியாது.
பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்கள் அவர்களது ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டு கால் செய்து அல்லது எஸ்எம்எஸ் செய்வதன் மூலம் பிஎஃப் இருப்பை சரிபார்க்கலாம்.
Provident Fund: சம்பளம் வாங்குபவர்களுக்கு, வருங்கால வைப்பு நிதியின் தொகை அவர்களின் வாழ்நாள் வருமானமாகும். இபிஎஃப்ஓ தொடர்பான விதிகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.