ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குகிறீர்கள் என்றால் அமேசான் மற்றும் பிளிப்கார்டை கடந்து இன்னொரு தளத்தில் நீங்கள் மிக குறைவான பொருட்களை மிகவும் எளிதாக வாங்கலாம்.
Amazon Prime Day Sale: அமேசான் பிரைம் டே சேலில் உள்ள சலுகைகளை சரியாக பயன்படுத்தி பொருட்களை வாங்கும்போது பணத்தை மிச்சப்படுத்த இந்த டிப்ஸ்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
இங்குள்ள ஒவ்வொரு பொருளின் செயல்பாடு மற்றும் பிற அம்சங்கள் சோதிக்கப்படுகின்றன என்றும், அதன் பிறகே பொருளுக்கு கிரேடிங் அளிக்கப்பட்டு அது விற்கப்படுகிறது என்றும் இந்த ரகசிய வலைத்தளம் பற்றி அமேசான் கூறியுள்ளது.
பல ஆன்லைன் sale மாதத்தின் தொடக்கத்திலேயே தொடங்கிவிடும். அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட பல இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு விற்பனையை அறிவித்துள்ளன. அதன்படி ஆன்லைன் ஷாப்பிங்கில் நல்ல தள்ளுபடிகள் கிடைக்கின்றன. ஜூலை மாதத்தில் எந்த பெரிய நிறுவனங்கள் உங்களுக்கு சிறந்த தள்ளுபடி விற்பனையை கொண்டு வருகின்றன என்பதை இங்கே பார்போம்.
நீங்கள் மருந்து கடைகளில் மருந்துகளை வாங்கச் செல்லும்போது, பெரும்பாலான கடைக்காரர்கள் உங்களிடம் சரியான எம்ஆர்பி விலையை வசூலிக்கிறார்கள். அதாவது, நீங்கள் வழக்கமாக எந்த தள்ளுபடியையும் பெறுவதில்லை. ஒரே விலையில் மருந்துகளை வாங்க நிர்பந்திக்கப்படுகிறீர்கள். ஆனால் மருந்துகளை மலிவான விலையில் வாங்க முடியாது என்பதும் அல்ல.
Google-லில் Search செய்யுங்கள்! இது உலகின் எந்தவொரு தகவலையும் தேடப் பயன்படும் ஒரு வாக்கியமாகும். இந்த நாட்களில் எதையும் அறிய Google Search எளிதான வழியாகத் தெரிகிறது என்பது வெளிப்படையானது.
அமேசானில் ஆன்லைன் விற்பனைக்கான வலைத்தளத்தில், மாட்டு சாணம் பற்றிய விளக்கத்தில், பூஜை, சிரார்த்தம் , ஹோமம் போன்ற மத ரீதியிலான பயன்பாட்டிற்காக என தெளிவாக எழுதப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.