உடனே முந்துங்கள்! அமேசானில் குறைந்த விலையில் நிறைவான பொருட்கள்!

இந்த 2022-ல் பணத்தை சேமிக்க உதவும் வகையும் அமேசான் கிட்டத்தட்ட 11 பொருட்களை அறிவித்துள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 2, 2022, 06:06 PM IST
உடனே முந்துங்கள்! அமேசானில் குறைந்த விலையில் நிறைவான பொருட்கள்! title=

அமேசான் போன்ற பல ஷாப்பிங் செயலிகள் மக்களை கவரும் விதமாக பல பல ஆஃபர்களை அறிவித்து வருகின்றது.  அந்த வகையில் தற்போது அமேசான் அசத்தலான 11 பொருட்களை விலை குறைவாக அறிமுகம் செய்துள்ளது.  புது வருடத்தில் ஒவ்வொருவருக்கும் எதையெல்லாம் செய்யவேண்டும் என்று ஒவ்வொரு விதமான கனவு இருக்கும், ஆனால் தவறாமல் அனைவருக்கும் இருக்கும் ஒரே எண்ணம் பணத்தை மிச்சம் செய்வது தான்.

ALSO READ | குளிர்கால தலைவலிக்கான காரணம்..! எளிய தீர்வு..!

குறைவான விலையில், தரமான பொருட்களை வாங்குவது அனைவரின் எண்ணமாகும்.  நமக்கு அன்றாடம் தேவைப்படும் முக்கியமான 11 பொருட்களை தற்போது புத்தாண்டு ஆஃபராக அமேசான் ஷாப்பிங் சந்தைப்படுத்தி உள்ளது.  அவையாவன,

1) TruSkin Vitamin C Serum :

உங்கள் முக சுருக்கங்களை மறைய வைத்து அழகாக வைக்க உதவும் இந்த சீரத்தில் ஹைலூரோனிக் அமிலம், வைட்டமின் ஈ, விட்ச் ஹேசல் மற்றும் ஜோஜோபா உள்ளது.  இந்த தயாரிப்பிற்கு 60,000 க்கும் மேற்பட்டவர்கள் ஐந்து நட்சத்திரம் வழங்கியுள்ளனர்.  இதன் விலை $20 ஆகும்.

2) Reusable Food Storage Bags - 10 Pack :

இவற்றில் உணவை வைத்தால், உணவு வெளியே கசியாமல் இருப்பதோடு, எளிதாகவும் இதனை மூடி வைக்கலாம்.  இவை பயன்படுத்த எளிதாக இருப்பதோடு, சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அமைந்துள்ளது.  இந்த தயாரிப்பிற்கு 10,700  க்கும் மேற்பட்டவர்கள் ஐந்து நட்சத்திரம் வழங்கியுள்ளனர்.  இதன் விலை $15 ஆகும்.  

3) Bodum Travel Coffee & Tea Press :

காலையில் காபி தயாரிக்க நேரம் இல்லாதவர்களுக்கு இது ஒரு சிறந்த சாதனம்.  இதில் காபி பவ்டர் மற்றும் சூடான நீரை சேர்த்து மூடி வைத்தால் போதுமானது.  இந்த தயாரிப்பிற்கு 3600  க்கும் மேற்பட்டவர்கள் ஐந்து நட்சத்திரம் வழங்கியுள்ளனர்.  இதன் விலை $30 ஆகும்.  

amazon

4) Bluapple Produce Freshness Saver Balls :

காய்கறிகள் மற்றும் பழங்கள் அழுகி வீணாக வீசுவதை இது குறைக்கிறது.  இதில் பழங்கள் மற்றும் காய்கறிகளை போட்டு வைத்துக்கொண்டால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் அப்படியே இருக்கும்.  இதன் விலை $12 ஆகும். 

5) PowerLix Milk Frother :

இந்த சாதனம் மூலம் cafe-ல் சென்று அருந்தும் பானத்தை வீட்டிலேயே தயாரிக்கலாம்.  இந்த தயாரிப்பிற்கு 48000  க்கும் மேற்பட்டவர்கள் ஐந்து நட்சத்திரம் வழங்கியுள்ளனர் .  இதன் விலை $16 ஆகும்.  

6) Forabest Electric Lunch Box Food Heater :

இதன் மூலம் உணவை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சூடாக சாப்பிடலாம்.  இதன் விலை $40 ஆகும்.  

7) Waterpik Aquarius Water Flosser :

பல் மருத்துவரிடம் நீங்கள் கொடுக்கும் பணத்தை இந்த அற்புதமான சேமித்து கொடுக்கும்.  வாயை புத்துணர்வுடன் வைக்க உதவும்.  இதன் விலை $77 ஆகும்.  

8) Premium Makeup Brush Cleaner :

நீங்கள் மேக்கப்புக்காக அடிக்கடி ப்ரஷ் வாங்க செலவிடும் பணம் இதன் மூலம் சேமிக்கப்படும்.  இது 2-இன்-1 க்ளீனர் மற்றும் ட்ரையர்.  இதன் விலை $23 ஆகும்.

9) Woolite At Home Dry Cleaner :

இதன் மூலம் உடைகளை சுத்தமாக பாதுகாக்கலாம்.  இதன் விலை $11 ஆகும். 

10) Coconix Vinyl and Leather Repair Kit :

அனைத்து பொருட்களிலும் ஏற்படும் விரிசல், கீறல் போன்றவற்றை சரிசெய்ய பயன்படுகிறது.  இதன் விலை $16 ஆகும். 

11) Clever Fox Budget Planner :

உங்கள் பட்ஜெட், செலவுகளை கணக்கிட இவை உதவியாக இருக்கும்.   இந்த தயாரிப்பிற்கு 15000  க்கும் மேற்பட்டவர்கள் ஐந்து நட்சத்திரம் வழங்கியுள்ளனர்.  இதன் விலை $22 ஆகும்.

ALSO READ | தொற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கும் 5 உணவுகள்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News