Government e Marketplace (GeM) Online Marketplace: அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டை விட மலிவான பொருட்கள் கிடைக்கும் இணையதளம் ஒன்று உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்று நாம் இந்த இணையதளத்தைப் பற்றி தான் காண உள்ளோம்.
சாட்ஜிபிடி இப்போது புதிய ஏபிஐ (API) ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது இணைய பயன்பாட்டை முற்றிலும் மாற்றி அமைக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக தொழில்துறையினருக்கு இது ஒருவரபிரசாதமாக இருக்கப்போகிறது.
Cashify's Holi Sale:கேஷிஃபையில் ஐபோன் 13-ஐ மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த விற்பனை இன்று முதல், அதாவது மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி மார்ச் 6 ஆம் தேதி வரை நடக்கும்.
ஆன்லைன் ஷாப்பிங் வசதியால் பல விஷயங்கள் எளிதாகிவிட்டன. இருப்பினும், வெகுநாட்களாக, பொருட்களுக்கு அதிக அளவில் ரேட்டிங் கொடுத்து, பயனர்களின் போலியான ரிவ்யூக்கள் மூலம் மதிப்பீடு செய்யப்படுவதாக குற்ற சாட்டு எழுந்து வருகிறது.
Online Shopping: ஆன்லைன் விற்பனைத் தளங்கள் மூலம் நாம் அலையாமல் ஷாப்பிங் செய்ய முடியும் என்பதைத் தவிர, இவற்றில் ஏகப்பட்ட சலுகைகளும் தள்ளுபடிகளும் அளிக்கப்படுகின்றன.
ஃப்ளிப்கார்ட் ப்ளஸ் என பட்டியலிடப்பட்டுள்ள தயாரிப்புகளுக்கு ஆர்டர் மதிப்பு ரூ.500க்கு குறைவாக இருந்தால் டெலிவரி செய்வதற்கு ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படும்.
பிளிப்கார்ட், அமேசான், நைகா, மிந்த்ரா மற்றும் அஜியோ போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
Festival Sale 2022: விநாடிக்கு 20 மொபைல் போன்கள் என இந்த ஆண்டு விழாக்கால பண்டிகையில் விற்பனை சக்கைப்போடு போடுகின்றன. இந்த சீசன் விற்பனையில் 10 மில்லியன் மொபைல் போன்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
Flipkart Big Billion Days Sale: தீபாவளி பண்டிகை காலத்துக்கு முன்னதாகவே, பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இ-காமர்ஸ் தளங்கள் தங்கள் விற்பனையைத் தொடங்கியுள்ளன. இதில் Amazon Great Indian Festival மற்றும் Flipkart இன் Big Billion Days விற்பனை ஆகியவை அடங்கும். இவை இரண்டும் செப்டம்பர் 23, அதாவது இன்று தொடங்கிட்டன. பிளிப்கார்டில் ஓப்போ போனில் கிடைக்கும் சிறந்த சலுகைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.