அமேசான் - பிளிப்கார்ட்டை விட குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்யும் இணையதளம்

ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குகிறீர்கள் என்றால் அமேசான் மற்றும் பிளிப்கார்டை கடந்து இன்னொரு தளத்தில் நீங்கள் மிக குறைவான பொருட்களை மிகவும் எளிதாக வாங்கலாம். 

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 28, 2022, 06:01 PM IST
  • ஆன்லைன் ஷாப்பிங் புதிய தளம்
  • வாடிக்கையாளர்களை மிகவும் ஈர்க்கிறது
  • குறைந்த விலையில் பொருட்கள் வாங்கலாம்
அமேசான் - பிளிப்கார்ட்டை விட குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்யும் இணையதளம் title=

ஆன்லைன் ஷாப்பிங்: ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் இருந்து விலையுயர்ந்த பொருட்கள் வாங்குவது இப்போது அதிகரித்துவிட்டது. பெரும்பாலானோர் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் வாங்குவதை முதன்மையாக பயன்படுத்துகின்றனர். அந்த இரு தளங்களிலும் மலிவு விலையில் பொருட்கள் கிடைக்கும் என்பது பிரதான எண்ணமாக மக்களிடையே இருக்கிறது. ஆனால், அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டை விட மிகக் குறைந்த விலையில் பொருட்களை விற்கும் ஆன்லைன் தளம் மற்றும் செயலி இருக்கிறது.

அந்த தளம் மீஷோ. Shopee-யின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த தளம் விற்பனையாளர்களிடமிருந்து பொருட்களை நேரடியாகப் பெற்று அவற்றை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்கிறது. மற்ற இணையதளங்களை விட மிகவும் மலிவாக விற்கப்படும் சில தயாரிப்புகள் இங்கே உள்ளன. இந்த வலைத்தளத்தைப் பார்வையிட்டால், நீங்கள் அதிலிருந்து ஷாப்பிங் செய்யலாம்.  இதன் மூலம் நீங்கள் நிறைய சேமிக்கலாம்.

மீஷோ

பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களைப் போலவே அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யும் தளம் மீஷோ. டைம் டெலிவரி உள்ளிட்ட காரணங்களால் மக்கள் அதிகம் விரும்புகின்றனர். இதுதவிர மற்ற போர்ட்டல்களுடன் ஒப்பிடும்போது இந்த சந்தை உங்களுக்கு 20 முதல் 30 சதவீதம் மலிவான பொருட்களை வழங்குகிறது. இந்த தளத்தின் வெற்றிக்கு மற்றொரு காரணமாகும். தரமான பொருட்களை தேர்வு செய்து வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதால், ஆர்டர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மேலும் படிக்க | பஞ்சாப் வங்கியின் முக்கிய அறிவிப்பு; செப்டம்பர் 1 முதல் உங்கள் கணக்கு மூடப்படும்

மேலும் படிக்க | ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து விட்டதா? ஆன்லைனில் டூயூபிளிகேட் பெற்றுக்கொள்ளலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News