Saif Ali Khan Latest News Updates: பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான், தனது உயிரை காப்பாற்றிய ஆட்டோ டிரைவரை இன்று சந்தித்து அவருக்கு தனது நன்றியை தெரிவித்தார். இதுகுறித்த முழு விவரத்தை இங்கு காணலாம்.
Saif Ali Khan Attacked: மும்பையில் வீடு புகுந்து பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அவர் ஆட்டோ ரிக்ஷா மூலமே மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்ட்டுள்ளார்.
இந்தியாவில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மஹாராஷ்டிரா அரசு புதிய முடிவு எடுத்துள்ளது. விரைவில் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mukesh Ambani Mansion Antilia: முகேஷ் அம்பானியின் 27 தளங்கள் கொண்ட ஆன்டிலியா இல்லம் அமைந்துள்ள இடம், அதற்கு முன்பு யாரிடம் இருந்தது, அதனை அவர் எவ்வளவு தொகைக்கு வாங்கினார் என்பதை இங்கு காணலாம்.
முகேஷ் அம்பானி உலக பணக்கார பட்டியலில் ஒருவராக இருந்தாலும் அவரது மகள் இஷா அம்பானி பல சிறிய நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதன் மூலம் நல்ல லாபம் பெறுகிறார்.
2008ல் தாஜ் ஹோட்டலில் நடந்த தீவிரவாத தாக்குதலில் தனது மனைவி மகன்களை பரிகொடுத்திருந்தாலும், ஒரு நிமிடம் கூட தளராமல் ஹோட்டலில் இருந்த நூற்றுக்கணக்கான மக்களை காப்பாற்றி மக்களின் நாயகனான நபர் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்...
ஐபிஎல் 2024 மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஐபிஎல் வரலாற்றில் அனைத்து அணிகளாலும் ஏலம் கேட்கப்பட்ட வீரர் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Maharashtra Assembly Election: சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பற்றி பார்த்தால், இந்த முறை 4,136 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 2019 இல் இந்த எண்ணிக்கை 3,239 ஆக இருந்தது. இந்த வேட்பாளர்களில் 2,086 பேர் சுயேச்சைகள்.
மும்பை போலீஸ் அதிகாரி போல் செல்போனில் வீடியோ கால் பேசி மோசடியில் ஈடுபட முயன்ற கும்பலின் சதித்திட்டத்தை கேரள மாநிலம் திருச்சூர் போலீசார் முறியடித்துள்ளனர். போலீஸாருக்கே வீடியோ கால் செய்தது தான் ஹைலைட்.
Bomb Threat Hoax Call For RBI: வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு அழைத்து ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர், தன்னை லஷ்கர்-இ-தொய்பாவின் சிஇஓ என குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
மகாராஷ்டிராவில் நடுரோட்டில் சிறுமி ஒருவர் ஸ்கூட்டர் ஓட்டும் வீடியோ வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் பாதுகாப்பற்றது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.
Fresh Threat For Salman Khan: மாகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை சம்பவத்தை தொடர்ந்து, தற்போது நடிகர் சல்மான் கானுக்கு புதிய கொலை மிரட்டல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
Baba Siddique Murder: சித்திக் மரணத்திற்கு நாங்கள் தான் காரணம் என்றும், சல்மான் கானுக்கு உதவி செய்பவர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள் என்றும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தெரிவித்துள்ளது.
Baba Siddique: மகாராஷ்டிராவின் மூத்த அரசியல் தலைவரும், செல்வாக்கான பிரபலமாக அறியப்பட்டவருமான பாபா சித்திக்கை மூன்று பேர் கொண்ட கும்பல் திட்டமிட்டு கொலை செய்தது எப்படி என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
மும்பையில் என்சிபி தலைவர் சித்திக் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. 3 குண்டுகள் உடலில் இருந்த நிலையில், லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Ratan Tata: பார்சி சமூக மக்களின் பாரம்பரிய வழக்கப்படி அல்லாமல், ரத்தன் டாடாவின் உடல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதன் காரணம் மற்றும் பின்னணி குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Ratan Tata Hospitalized: பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், அவை அத்தனையும் மறுத்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.
Team India: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வை அறிவித்தால், இந்திய அணியில் அவர் இடத்தை நிரப்ப யார் இருக்கிறார் என்ற கேள்வி நீண்ட நாள்களாக ரசிகர்கள் மனதில் இருக்கிறது. அந்த வகையில், இந்த இளம் ஆல்ரவுண்டர் ஒருவர் அஸ்வினுக்கு மாற்றாக நிச்சயம் வருவார். அவர் யார், அவரின் ஆட்ட விவரங்களை இங்கு காணலாம்.
Kangana Ranaut: பாஜக எம்பி கங்கனா ரனாவத் மும்பை பாலி ஹில்லில் உள்ள அவரது வீட்டை ரூ. 32 கோடிக்கு விற்று, சமீபத்தில் ஒரு புதிய சொகுசு காரை வாங்கியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.