3000 இந்திய பெண்களை மிரட்டி நிர்வாணமாக வீடியோ கால் செய்ய வைத்து, இந்திய மக்களிடமே மோசடி செய்து பணம் பறிக்கும் சீனாவின் மோசடி கும்பல் குறித்து நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொபைலுக்கு வரும் குறுஞ்செய்திகளை இலகுவாக எடுத்துக்கொள்வது உங்களை சிக்கலில் சிக்க வைக்கும். இதைப் பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
ஆன்லைனில் முட்டை ஆர்டர் செய்த பெண் கண்ணிமைக்கும் நேரத்தில் 48000 ரூபாய் பணத்தை பறிகொடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்
Online Scam: ஆன்லைன் மோசடிகள் புது புது அவதாரங்களை தொடர்ந்து எடுத்து வரும் நிலையில், கால் ஃபார்வேடிங் மோசடி இப்போது நடந்தேறி வருகிறது. இதில் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை இதில் காணலாம்.
Online Electricity Bill Scam: பொதுமக்களை ஏமாற்று வலையில் சிக்கவைக்கும் ஆன்லைன் மின்சார கட்டணம் மோசடி குறித்தும், அதில் இருந்து தப்பிப்பது குறித்தும் இதில் காணலாம்.
Cyber Crime Alert: பேமெண்ட் கேட்வே நிறுவனம் ஒன்றின் வங்கிக் கணக்கை ஹேக் செய்து ரூ.16,180 கோடி பறிக்கப்பட்டது; இது தொடர்பான காவல்துறை விசாரணை தீவிரமடைந்துள்ளது
Online Scam: நீங்கள் சிம் நம்பரை நிறுவனத்திடமே ஒப்படைத்தவராக இருந்தால், இந்த தகவல் உங்களுக்கு தான். இதில் பாதிக்கப்பட்ட நபர் செய்த அதே தவறை செய்யாமல் தப்பித்துக்கொள்ளலாம்.
+92 Mobile Number Online Scam: பாகிஸ்தான் நாட்டின் மொபைல் எண் குறியீடான +92 என்பதை பயன்படுத்தி, ஆசை வார்த்தைகள் கூறி பலரையும் மோசடியில் சிக்கவைக்கின்றனர். இந்த மோசடி குறித்து இங்கு முழுமையாக காணலாம்.
Whatsapp Scam: வாட்ஸ் அப் செயலியில் அதிகளவு வரும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகள் மூலம் மக்கள் மோசடிக்காரர்களிடம் ஏமாந்து லட்சக்கணக்கான பணத்தை இழந்து விடுகின்றனர்.
நவி மும்பையைச் பெண் ஆசிரியர் ஒருவரை ஏமாற்றி அவரது PF கணக்கிலிருந்து ரூ. 80,000 கொள்ளை அடித்துள்ளனர். PF அலுவலக ஊழியர் போல் காட்டிக்கொண்டு ஏமாற்றியுள்ளனர்.
ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏமாற்றப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் பண மோசடி நடப்பதாக வங்கி எச்சரித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.