EPFO Update: ஊழியர்களின் EPFO கணக்குகள் தொடர்பான ரகசிய தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என EPFO அறிவுறுத்தியுள்ளது. இதில் UAN எண், கடவுச்சொல், பான் எண், ஆதார் எண், வங்கி கணக்கு விவரங்கள், OTPகள் மற்றும் இது போன்ற விவரங்கள் அடங்கும்.
ஆதார் அட்டை தகவல்கள் திருட்டப்பட்டு, அதன் மூலம் மோசடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் சம்பவங்களை பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஆபத்துகளைத் தவிர்க்க, தனிநபர்கள் தங்கள் ஆதார் விவரங்களைப் பாதுகாக்க வேண்டும்
செல்போன் பயனர்களுக்கு நிம்மதி அளிக்கும் செய்தியாக, நாளை, 2024 டிசம்பர் 11ம் தேதி முதல், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) புதிய விதியை அமல்படுத்தவுள்ளது
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) சமீப காலங்களில் மோசடிகள் மற்றும் ஆன்லைன் மோசடிகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மும்பை போலீஸ் அதிகாரி போல் செல்போனில் வீடியோ கால் பேசி மோசடியில் ஈடுபட முயன்ற கும்பலின் சதித்திட்டத்தை கேரள மாநிலம் திருச்சூர் போலீசார் முறியடித்துள்ளனர். போலீஸாருக்கே வீடியோ கால் செய்தது தான் ஹைலைட்.
டிஜிட்டல் யுகத்தில், நமது வேலைகள் பல மிகவும் எளிதாகி விட்டாலும், ஆன்லைன் மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பணத்தை சைபர் மோசடியில் இழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
'டிஜிட்டல் கைது' என்னும் டிஜிட்டல் அரெஸ்ட் என்னும் மோசடியில், சைபர் குற்றவாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை, பாதிக்கப்பட்டவர்கள் ஸ்கைப் அல்லது பிற வீடியோ கான்பரன்சிங் தளங்கள் வழியாக நேரடி கண்காணிப்பில் இருக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
Cyber Security Alert : Mozilla சில தீவிரமான பாதுகாப்புக் குறைபாடுகளைக் கொண்டுள்ளது என்று எச்சரித்துள்ள இந்திய அரசு, இந்த குறைபாடுகளைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள் உங்கள் கணினியை ஹேக் செய்யலாம் என்று அறிவுறுத்தியுள்ளது
டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சைபர் மோசடியில் இழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்த செய்திகள் அடிக்கடி செய்தித் தாள்களிலும் ஊடகங்களிலும் காண்கிறோம்.
டிஜிட்டல் யுகத்தில், நமது பல அண்றாட பணிகள் எளிதாகி விட்டது என்றாலும், ஆன்லைன் மோசடி சமப்வங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சைபர் மோசடியில் இழக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி செய்தித் தாள்களில் வெளிவருகிறது.
டிஜிட்டல் யுகத்தில், நமது பணிகள் பல எளிதாகி இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், அதன் கூடவே, சைபர் குற்றங்களும் ஆன்லைன் மோசடிகளும் கடந்த சில காலங்களாக அதிகரித்து வருகின்றன.
Preventing Hacking, Cyber Crime: டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சைபர் மோசடியில் இழக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி செய்தித் தாள்களில் வெளிவருகிறது.
டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மோசடிகள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றன. சைபர் மோசடியில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழக்கும் சம்பவங்கள் குறித்த வழக்கு அடிக்கடி செய்தித் தாள்களில் வெளிவருகிறது.
டெலிகாம் நிறுவனத்தின் இருந்து பேசுவதாக கூறி தன்னை மோசடி செய்ய முயற்சி செய்ததாக நடிகை சனம் செட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம்கிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு யாரும் சிக்கி கொள்ளதீர்கள் என்றும் விழிப்புணர்வு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் வைரல் ஆகி உள்ளது ...
Matrimonial Fraudster Arrested: மேட்ரிமோனியில் இளம்பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் பல லட்ச ரூபாய் பணம் பறித்த பட்டதாரி வாலிபர் கைது
What Is Digital Arrest: ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற வார்த்தை தற்போது மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. உண்மையில் இந்த வார்த்தையின் பொருள் என்ன? தெரிந்துக் கொள்வோம்.
கோவையில் தொழிலதிபரிடம் 300 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளிடமிருந்து சுமார் 12 கோடி ரூபாய் பணம்,140 பவுன் நகை,100 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய ஆவணங்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.