தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்ற மகளிர் தொண்டரணி ஆலோசனைக் கூட்டத்தின் விழா மேடையில் குழந்தை யோடு கொஞ்சி விளையாடும் எம்.பி கனிமொழியின் வீடியோ வைரலாகியுள்ளது.
நாட்டின் பல மாநிலங்கள் பாஜகவை தூக்கி எறிந்து விட்டது. நாடும் விரைவில் பாஜகவை தூக்கி எறியும்; இந்தியா (கூட்டணி) வெற்றி பெறும் நாளே இந்தியா வெற்றியடையும் நாள்; பாஜகவின் வெற்றி நாட்டின் தோல்வி என்பது அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என கனிமொழி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் இரண்டாவது நாளாக இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் எம்.பி., கனிமொழி வீட்டில், நேற்று மர்ம நபர் உள்ளே நுழைந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் 'கல்லூரி கனவு' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன், அமைச்சர் கீதா ஜீவன், மற்றும் மாவட்ட ஆட்சியர் போன்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு கோடி கோடியாய் கொடுத்தும் சமஸ்கிரதம் பேச ஆளில்லை. கோவிலில் வேண்டுமென்றால் பூஜைகள் செய்யலாம் ஆனால் பேச 1000 பேர்க்கு மேல் ஆள் இல்லை -எம்.பி.கனிமொழி
செப்டம்பர் மாத தொடக்கத்தில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குரிச்சி, திருவண்ணாமலை, கரூர், வேலூர் போன்ற மாவட்டங்களில் இந்த மோசடி நடந்துள்ளது பற்றி தெரியவந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.