குழந்தையோடு கொஞ்சி விளையாடும் எம்.பி கனிமொழி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்ற மகளிர் தொண்டரணி ஆலோசனைக் கூட்டத்தின் விழா மேடையில் குழந்தை யோடு கொஞ்சி விளையாடும் எம்.பி கனிமொழியின் வீடியோ வைரலாகியுள்ளது.

Trending News