தூத்துக்குடியில் 'கல்லூரி கனவு' நிகழ்ச்சி

தூத்துக்குடியில் 'கல்லூரி கனவு' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன், அமைச்சர் கீதா ஜீவன், மற்றும் மாவட்ட ஆட்சியர் போன்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Trending News