Day Dreaming: பல நேரங்களில் நாம் அடைய விரும்பும் விஷயங்களை கற்பனை செய்து பார்க்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கும். அது நமக்கு பிடித்த உணவு, வீடு அல்லது பிடித்த வேலை, வாழ்க்கையில் அடைய விரும்பும் குறிக்கோள்கள் என எதுவாகவும் இருக்கலாம்
தனிமை உணர்வுதான் உலகில் தற்போதைய முக்கியமான ஆரோக்கியம் சார்ந்த பிரச்னை என உலக சுகாதார அமைப்பு (WHO) 2023இல் தெரிவித்துள்ளது. உடல்நலத்தில் இது பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த 7 அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவற்றை இதில் காணலாம்.
Yoga Asanas For Concentration: இன்றைய உலகில், பலருக்கு பல விதங்களில் கவனச்சிதறல் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க, சில யோகாசனங்கள் உள்ளன. அவை என்னென்ன தெரியுமா?
மன அழுத்தம், கவலை என்பது ஒரு நபரை உள்ளிருந்து வெற்று ஆக்குகிறது. நீடித்த மன அழுத்தம் மற்றும் பதட்டம் பல நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே அதை சாதாரணமாக எடுத்துக்கொள்வது சரியல்ல.
Japanese Techniques For Peace: அதிகமாகச் சிந்திப்பதன் எதிரொலியாக எழும் எண்ணங்கள் தனிநபர்களைத் துன்புறுத்துகிறது. இதுபோன்ற பிரச்சனைகளை தீர்க்கும் ஜப்பானிய டெக்னிக்ஸ்!
Food and Mental Health: குறிப்பிட்ட சில ஊட்டச்சத்துக்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. அவை மகிழ்ச்சி உணர்வை அதிகரிக்கும் செரடோனின் ஹார்மோனை தூண்டி, நமது மனநிலையை மேம்படுத்துகின்றன.
Tips To Be Mentally Strong: அனைவருக்குமே வாழ்வில் அதிகளவில் சிரமங்கள் இருப்பது பொதுவான ஒன்று. ஆனால், அப்படிப்பட்ட கடினமான தருணங்களை எதிர்கொள்கையில் கண்டிப்பாக நாம் மனதளவில் தைரியமாகவும் பலமாகவும் இருப்பது அவசியம். அதற்கான டிப்ஸை இங்கு பார்க்கலாம் வாங்க.
தினசரி உணவில் வைட்டமின்கள், கொழுப்புகள் உள்ளிட்ட 6 சத்துக்களை சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் அவசியம். இதில் கொஞ்சம் கவனக்குறைவு கூட உங்கள் உடல் மற்றும் மன நலம் இரண்டும் பாதிக்கப்படும்.
அதிகாலையில் எழுந்திருப்பது உங்கள் உடலின் பலாயலிஜல் கிளாக் எனப்படும், உயிரியல் கடிகாரத்தை ஒழுங்குபடுத்தவும், அன்றைய நாளில் பல பணிகளை திட்டமிட்டு முடிக்கவும், தூக்கம் தொடர்பான பழகக்த்தை சீரமைக்கவும், ஆற்றலுடன் இருக்கவும் உதவும்.
சூப்பர்ஃபுட் என அழைக்கப்படும் இந்த பூசணி விதைகள் அளவில் சிறியதாக இருந்தாலும், ஊட்டசத்து களஞ்சியமாக உள்ளது. ஏனெனில் அவை பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.
Walking Barefoot on Grass: இன்றைய காலகட்டத்தில் செருப்பு, ஷூ அணியாமல் வெளியே செல்ல முடியாத நிலை இருப்பதால், வெறுங்காலுடன் நடக்கும் போக்கு ஏறக்குறைய இல்லவே இல்லை எனலாம். தினமும் காலையில் எழுந்ததும் புல்லில் வெறுங்காலுடன் குறைந்தது 20 நிமிடங்களாவது நடக்க வேண்டும். இதன் பலன்களைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
பூசணி விதைகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், சிறந்த தூக்கத்திற்கும் உதவுகின்றன. சிறிய அளவில் இருக்கும் இந்த சூப்பர்ஃபுட் வழங்கும் அனைத்து அற்புதமான நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.
நீங்கள் மனரீதியாக ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், எந்த வயதிலும் மூளை சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும் என விரும்பினால், இதற்காக உங்கள் அன்றாட வழக்கத்தில் சில பயிற்சிகளைச் சேர்க்கலாம்.
Tamil Movies Based On Mental Health: தமிழ் சினிமாவில் மனநலம் குறித்து எடுக்கப்பட்ட படங்கள் வெகு குறைவாகவே இருக்கின்றன. அவை என்னென்ன? இங்கு பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.