Biggest Controversies Of Tamil Cinema In 2024 : 2024ஆம் ஆண்டு, பலருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்த ஆண்டாக இருந்தது. அதிலும், தமிழ் திரையுலகில் நடந்த அக்கப்போருகள் மட்டும் ஏராளம். அப்படி, கோலிவுட்டை உலுக்கிப்போட்ட சில சர்ச்சைகள் குறித்து இங்கு பார்ப்போம்.
Top 10 Kollywood Flop Movies In 2024 : 2024ஆம் ஆண்டில் வெளியான சில படங்கள், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் போனது. அப்படி தோல்வி பெற்ற படங்கள் குறித்தும் அந்த படங்களில் நடித்த ஹீரோக்கள் குறித்தும் இங்கு பார்ப்போம்.
Kollywood Movies Huge Hits In October And November : தமிழ் திரையுலகில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பல படங்கள் வெளியாகின. இதில், குறிப்பிட்ட 5 படங்கள் மக்களுக்கு பொக்கிஷமாக கிடைத்திருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
Upcoming Big Tamil Movies On 2025 : தமிழ் திரையுலகிற்கு, 2025ஆம் ஆண்டு, பெரிய ஆண்டாக அமைந்திருக்கிறது. இந்த ஆண்டில், என்னென்ன பெரிய படங்கள் வெளியாகிறது என்பதை இங்கு பார்ப்போம்.
Movies releasing in September: அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் மாதம் மிகப்பெரிய அளவில் மாஸ் மாதமாக இருக்கும். ஏனெனில் இந்த மாதத்தில் பல பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளது.
Upcoming Tamil Cinema Movies Release Date : தமிழ் திரையுலகில், பல பெரிய ஹீரோக்களின் படங்கள் வரிசையாக வெளியாகின்றன. அவற்றின் ரிலீஸ் தேதிகளை இங்கு பார்க்கலாமா?
Upcoming Movies Releasing On August 15th : வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று, தமிழ் மட்டுமன்றி இந்திய அளவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 5 படங்கள் வெளியாகின்றன. அவை என்னென்ன படங்கள் தெரியுமா?
Tamil Movies Rejected By Actor Vijay : நடிகர் விஜய், தனக்கு வந்த சில பட வாய்ப்புகளை ரிஜக்ட் செய்திருக்கிறார். அந்த படங்கள் பிற்காலத்தில் வேறு ஹீரோக்களால் நடிக்கப்பட்டு ஹிட் அடித்தது.
Upcoming Tamil Movies Releasing On August 2024 : தமிழ் திரையுலகில், அடுத்த மாதம் ஒட்டுமொத்தமாக 10 படங்கள் வெளியாகின்றன. அவை என்னென்ன படங்கள்? யாருடையை படங்கள் என்பதை இங்கு பார்க்கலாம்.
'நடன புயல்' பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' படத்தின் டீசரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
April 2024 Tamil Movie Releases : இந்த மாதம், சில புதுப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. அப்படி வெளியாகும் படங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
'உறியடி', 'ஃபைட் கிளப்' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
Tamil Science Fiction Movies: சமீபத்தில் வெளியான அயலான் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளதை தொடர்ந்து, தமிழில் வெளியான சில சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களையும் அவற்றை எந்த ஓடிடி தளத்தில பார்க்கலாம் என்பதையும் இங்கு காண்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.