பொள்ளாச்சி அருகே காதல் திருமணம் செய்த தங்களுக்கு உறவினர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதியர் தஞ்சமடைந்தனர்.
நான்கு பெண்களை காதல் வலையில் வீழ்த்திய காதல் மண்ணனின் சிறகுகள் முறிந்தது எப்படி?.. திருமணம் செய்ய நினைக்கும் பெண்களின் சிந்தையை குழப்பும் இச்சம்பவம் குறித்து சிறு தொகுப்பை பார்க்கலாம்...
How To Move On From Past Love : நம்மில் பலருக்கு, நம்முடைய பழைய காதலை மறந்து, புதிதாக ஒரு கதையை ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்போது என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Benefits Of Women Marrying Younger Men: பெண்கள் பலர், தன்னை விட வயதில் குறைந்தவரை திருமணம் செய்து கொள்ள தயக்கம் காட்டுவர். ஆனால், இதில் பலவித நன்மைகள் இருக்கிறது.
Relationship Tips: நட்புறவில் இருக்கும் ஆண் நண்பர் இந்த 5 அறிகுறிகளையும் வெளிப்படுத்தினால் அவர் அந்த பெண் மீது காதல் வயப்பட்டிருக்கிறார் என அர்த்தமாம். அதுகுறித்து முழுமையாக இங்கு பார்க்கலாம்.
Reasons Why Men Cheat On Their Partner : ஆண்கள் சிலர், காதல் அல்லது திருமண உறவில் இருக்கும் போது தனது பார்ட்னரை தவிர்த்து வேறு பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்தி, தனக்கென இருப்பவருக்கு துரோகம் செய்வர். அது ஏன் தெரியுமா?
தனது தாய் தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் 13 பேரை கொலை செய்த சிறுமியின் செயல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளது. சிறுமி எதற்காக குடும்பத்தினரையே கொலை செய்துள்ளார் பார்க்கலாம் இந்த தொகுப்பில்
Relationship Tips: உங்கள் காதலனோ/காதலியோ நீங்கள் சொல்லாமலேயே உங்களின் உணர்வுகளை புரிந்துகொள்கிறாரா, அப்படியானால் நீங்கள் காதலிக்கும் போது இந்த 5 விஷயங்களை மறக்காமல் பின்பற்ற வேண்டும்.
Signs Of A Love Break Up : காதல் பிரேக் அப் ஆவதற்கு பல காரணங்கள் இருக்கும். பெரும்பாலும் காதலர்களே இதற்கு காரணமாக அமைவார்கள். ஒரு காதல் முடிவுபெற உள்ளது என்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம். அவை என்னென்ன தெரியுமா?
திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கும் நடிகருடன் நடிகை சாய் பல்லவி ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகக் கூறும் செய்திகள் சினிமாவில் தீயாய்ப் பரவி வருகின்றன. இதன் பின்னணி என்ன? சாய் பல்லவி யாரைக் காதலிப்பதாகக் கூறியுள்ளார் என்பது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
நீங்கள் புதிதாக ஒரு உறவில் இணைந்து இருக்கிறீர்கள் என்றால் அவர்களது தொடர்ந்து மெசேஜ் அனுப்பும் பழக்கம் இருந்தால் உடனே நிறுத்துங்கள். இல்லை என்றால் உங்கள் உறவு முறிந்து போக வாய்ப்புள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.