Love Relationship Tips: காதலிக்கும்போது, காதலர்கள் பரஸ்பரம் தங்கள் அன்பை வெளிப்படுத்தவும், துணையை ஈர்க்கவும் தன்னால் இயன்ற எல்லாவற்றையும் செய்ய முயற்சிப்பார்கள்.
தற்போது உறவுகளில் விரிசல்கள் அதிகம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் பல உள்ளன. இருப்பினும் ஒரு உறவில் சண்டை சச்சரவுகள் வருவது சகஜம் என்றாலும் அதனை வராமல் தடுப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Wife Protest infront of Husband House in Cuddalore: கணவரை தேடி பல இடங்களில் அலைந்த சரண்யா இன்று காலை அரிதாசின் வீட்டிற்கு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் சாத்துக்கூடல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விருத்தாசலம் காவல்துறையினர் சரண்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். நடந்தது என்ன? இந்த பதிவில் காணலாம்.
Lovers Observe Sad In Anti-Valentine’s Week: காதலை கொண்டாடும் வாரம் முடிந்த பிறகு, காதலுக்கு சோகக்கீதம் பாடும் காதல் எதிர்ப்பு வாரத்தை சோகத்துடன் அனுசரிக்கும் ‘என்ன கொடுமை சார் இது?’ வாரம்...
Australia PM Anthony Albanese: காதலர் தினத்தில் தனது காதலியிடம் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் காதலை தெரிவித்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
எந்தவொரு வெற்றிகரமான உறவின் அடித்தளம் பயனுள்ள கருத்துபரிமாற்றம் ஆகும். நாம் ஒருவருக்கொருவர் எவ்வாறு பேசுகிறோம் என்பது நாம் ஒருவருக்கொருவர்எவ்வளவு புரிந்து கொள்கிறோம் என்பதை உணர்த்துகிறது.
புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு, உங்கள் இணைப்பை வலுப்படுத்தவும், நீடித்த, அன்பான உறவை உருவாக்கவும் உதவும் ஏழு முக்கிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
விராட் கோலிக்கு மட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடம் இருந்து எல்லை கடந்த அன்பு கிடைத்துக் கொண்டே இருக்கிறது. 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை முதல் ஆசிய கோப்பை வரை பாகிஸ்தான் - இந்தியா மோதிய போட்டிகளின்போது இதனை பார்க்க முடிந்தது.
Relationship Tips: ஜோடிகள் தங்களுக்குள் இருக்கும் பிரச்னைகளையும், தனக்கு தேவையானதையும் பேசி தீர்த்துக்கொள்வது போல் உடலுறவு குறித்தும் உரையாட வேண்டும். இது நீடித்த இல்லற வாழ்வுக்கு எந்த அளவிற்கு தேவை என்பதை இங்கு காணலாம்.
செல்வம், ஆடம்பரம், காதல், காதல் ஆகியவற்றைக் கொடுக்கும் சுக்கிரன், தற்போது பின்னோக்கி நகர்கிறது. சுக்கிரனின் மறைவு ஸ்தான பயணம் மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தூத்துக்குடியில் பச்சிளம் குழந்தைக்கு ஆடை கூட இல்லாமல் எடுத்துக் கொண்டு இளம் பெண் ஒருவர் புகார் அளிக்க வந்தார். பச்சிளம் குழந்தைக்கு புட்டி பாலுட்டி மகளிர் காவல் துறையினர் கவனித்துக் கொண்டனர்.
காதல் திருமணம் செய்து கொண்ட மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவர் மற்றும் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்ற சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.