Anti-Valentine's Day: இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு பாரதி பூங்காவிற்குள் காதலர்கள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் காதலர்கள் ஜோடி ஜோடியாக வெளியில் காத்திருந்தனர்.
தொடுதலுக்கும் ஒரு மொழி உண்டு. ஒருவர் உங்களைத் தொடும் விதம் எப்படி இருக்கிறது என்பதன் அடிப்படையில் அவருடைய உணர்வுகளைப் பற்றி சொல்ல முடியும். காதலில் மட்டுமல்ல, சாதாரணமாகக்கூட கட்டிப்பிடிப்பதற்கு என சில நெறிமுறைகள் உண்டு. இதற்காக ஆராய்ச்சி செய்து அறிவியல் ரீதியிலான காரணமும் கண்டறியப்பட்டுள்ளது தெரியுமா?
தனது அன்புக்குரியவர்களைக் கட்டிப்பிடிப்பதன் மூலம் ஒருவருக்கு எவ்வளவு நிம்மதி ஏற்படும்? மந்திர வித்தைகள் செய்யும் அரவணைப்பு, தொழில்ரீதியாகவும் வளர்கிறது தெரியுமா?
துருக்கியை சேர்ந்த பெண் ஒருவர் தனது முகத்தில் ஆசிட் வீசிய காதலன் மனமுறுகி மன்னிப்பு கோரியதால் அவரையே மணந்து கொண்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ராசிக்காரர்கள் யாருடைய நட்பையும் எளிதில் துண்டிக்கக் கூடாது என்று நினைப்பார்கள். அதற்காக பிறர் செய்யும் தவறு மற்றும் தொந்தரவுகளை எளிதில் மன்னிப்பார்கள்.
சில ராசிக்காரர்கள் காதலிலும் அன்பு காட்டுவதிலும் மிகச் சிறந்து விளங்குவார்கள். காதலில் அதிர்ஷ்டசாலியான ராசிக்காரர்கள் யார் என்பதை இந்த பதிவில் காணலாம்.
காதல் என்பது அன்பின் அடிப்படையில் ஏற்படும் உணர்வு. ஆனால் அன்பையும் இடம் பொருள் என சமய சந்தர்ப்பம் பார்த்து வெளிப்படுத்துவது நாகரீகமாக இருக்கிறது. ஆனால், காதலி கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அடங்கிய பட்டியலை காதலன் கொடுத்தால் என்னவாகும்? அதற்கு உதாரணம் இந்த வைரல் சம்பவம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.