காதல் திருமணம் செய்த ஜோடிக்குக் கொலை மிரட்டல்

பொள்ளாச்சி அருகே காதல் திருமணம் செய்த தங்களுக்கு உறவினர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதியர் தஞ்சமடைந்தனர்.

Trending News