ஜோதிடத்தில், சனி பகவான் நீதியின் கடவுளாகக் கருதப்படுகிறார். நல்ல செயல்களைச் செய்தால், சனிபகவான் சுப பலன்களைத் தருவார் என்பது ஐதீகம். சனி பகவான் தற்போது மகர ராசியில் பிற்போக்கான கட்டத்தில் இருக்கிறார், அக்டோபர் 23 ஆம் தேதி முதல் சனி பகவான் தனது வக்ர நிலையிலிருந்து மாறி நேர் இயக்கத்துக்கு மாறவுள்ளார். அக்டோபர் 23 ஆம் தேதி, அதிகாலை 4:19 மணிக்கு, மகர ராசியில் இருக்கும் பாதை, ஜனவரி 2023 வரை இந்த நிலையில் இருப்பார். ஜோதிட சாஸ்திரத்தின் படி சனி பகவானின் பாதை எல்லா ராசிக்காரர்களையும் பாதிக்கும். சனியின் இந்த சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்காது. அதே சமயம் சிலரின் அதிர்ஷ்டத்தால் பொருளாதார
Lord Shani And Devotion: சனீஸ்வரரை இந்த 5 ராசிக்காரர்கள் வணங்கி, குறிப்பிட்ட சில பரிகாரங்களை சனிக்கிழமையில் செய்து வந்தால் சனிபகவானின் கொடூரப் பார்வை விலகி அசுப பலன்கள் குறையும்.
Saturn Transit: : தற்போது நீதிக்கடவுளான சனி பகவான் மகர ராசியில் உள்ளார். மகரம் சனியின் சொந்த ராசியாகும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, மகர ராசியின் அதிபதி சனி என்று கூறப்படுகிறது. தற்போது, சனி பகவான் வக்ர நிலையில், அதாவது, தலைகீழ் இயக்கத்தில் உள்ளார். எனினும், இந்த மாதத்திலேயே அவர் நேர் இயக்கத்துக்கு மாறவுள்ளார். சனி பகவானின் ராசி மாற்றங்களும், இயக்க மற்றும் நிலை மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் பல வித தாக்கங்களை ஏற்படுத்தும்.
Saturn Transit Effects on Zodiacs: வக்ர நிலையிலிருந்து மாறி நேர் இயக்கத்துக்கு வரும் சனி பகவான் சக்தி வாய்ந்த விபரீத ராஜயோகத்தை உண்டாக்கி 3 ராசிக்காரர்களுக்கு பலமான பலன்களைத் தரவுள்ளார்.
சனி பகவான்-தோஷங்களும் பரிகாரங்களும்: ஜோதிடத்தில், சனி பகவான் நீதிக்கடவுளாக பார்க்கப்படுகிறார். ஒருவர் செய்யும் கர்மாக்களுக்கு ஏற்ப அவர் நல்ல மற்றும் கெட்ட பலங்களை அளிக்கிறார். ஒவ்வொரு நபரும் தனது வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தையும் சனி தசையையும் எதிர்கொள்கிறார்கள். சனி பகவானை பார்த்தாலே பொதுவாக அனைவரும் அச்சப்படுவதுண்டு. ஏழரை நாட்டு சனி அல்லது சனி தசையால் பாதிக்கப்படுபவர்கள் வாழ்வில் கடுமையான சோதனைகளை அனுபவிக்கிறார்கள்.
Astrology: தற்போது 5 ராசிகளின் மீது ஏழரை நாட்டு சனியின் தாக்கம் உள்ளது. இவர்கள் விஜயதசமி நாளில் வன்னி மரம் தொடர்பான சிறப்பு பரிகாரம் ஒன்றை செய்ய வேண்டும்.
Saturn Transit: இந்த முறை சனி பகவானின் நிலை மாற்றம் 'அகண்ட சாம்ராஜ்ஜிய ராஜயோகத்தை' ஏற்படுத்தும். இது 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கப்போகின்றது.
ஜோதிடத்தின் படி, நீதியின் கடவுளான சனி தற்போது தனது சொந்த ராசியான மகரத்தில் பிற்போக்கு நிலையில் உள்ளார். 2022 அக்டோபர் 23 முதல் மகர ராசியில் சனி சஞ்சரிக்கப் போகிறது மேலும் 5 ராசிக்காரர்களுக்கு சனியின் நேரடி சஞ்சாரம் மிகுந்த நிம்மதியைத் தரும். இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் நீங்கி பணவரவு கிடைக்கும். அக்டோபரில் சனி யாருக்கு அனுகூலமாக இருக்கப்போகிறார் என்பதை தெரிந்து கொள்வோம்.
Lord Shani: சனியின் மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Planets Transit In October: அக்டோபரில் சனியும் புதனும் தங்கள் வக்ர கதி இயக்கத்தை மாற்றி வழக்கமான பாதையில் பயணிக்கத் தொடங்குவது செல்வத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்
Saturn Transit: நமது சாஸ்திரங்களின் படி, சனி பகவான் நீதியின் கடவுளாகக் கருதப்படுகிறார். யார் எப்படிப்பட்ட கர்மாக்களை செய்கிறார்களோ, அவற்றுக்கு ஏற்றவாரு சனி பகவான் பலன்களை அளிக்கிறார். சனி மகிழ்ச்சியடைந்தால், அவர் நமது வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் அகற்றி விடுவார். அதே சமயம், அவர் ஒருவர் மீது கோவம் கொண்டால், அந்த நபரின் வாழ்வில் பேரழிவின் காலம் தொடங்கும். ஆகையால், நாம் நல்லவற்றை செய்தால், சனி பகவான் நமக்கு நல்ல பலன்களையே அளிப்பார் என்பதை நினைவில் கொண்டு நம் பணிகளை செய்ய வேண்டும். சனி அடிக்கடி ராசியை மாற்றிக் கொண்டே இருப்பார். இவரது இந்த சஞ்சாரம் 12 ராசிகளையும் பாதிக்கிறது.
சனி மார்கி 2022: ஜோதிடத்தின்படி, சனி கிரகம் மகர ராசியில் தீபாவளி அன்று அதாவது அக்டோபர் 23 ஆம் தேதி நகரும். தீபாவளி தினத்தன்று சனியின் தாக்கம் பெரும்பாலான ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சனியின் சஞ்சாரம் காரணமாக வேலை, வியாபாரம் போன்றவற்றில் நல்ல பலன்கள் உண்டாகும். அதே சமயம் பலருக்கும் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். எனவே தீபாவளி நாளில் சனி மார்கி இருப்பதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Saturn Transit in October: சில ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் மகிழ்ச்சி, செழிப்பு, மகிமை மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றைத் தரப் போகிறது. இந்த மாதம் சனி பகவான் தனது வக்ர நிலையிலிருந்து மாறி நேர் இயக்கத்துக்கு மாறவுள்ளார். நீதிக்கடவுளின் சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் உருவாகும். இந்த காலகட்டத்தில் எதற்கும் தட்டுப்பாடு இருக்காது. வருமானம் அதிகரிப்பதோடு, வியாபாரத்திலும் வளர்ச்சி ஏற்படும்.
Lord Shani: இந்த 3 ராசிகளில் தற்போது ஏழரை நாட்டு சனியின் தாக்கம் உள்ளது. சனியின் கோபத்தில் இருந்து விடுபட என்னென்ன பரிகாரங்கள் உள்ளன என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Saturn Transit 2022: ஜோதிட சாஸ்திரத்தில், சனி பகவானின் இயக்கத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சனி, வக்ர நிலையில், அதாவது பிற்போக்கு நிலையில், ஜூலை 13 ஆம் தேதி மகர ராசியில் நுழைந்தார். 2022 அக்டோபர் 23 ஆம் தேதி, சனி பகவான் இந்த ராசியில் மார்க்கியாவார், அதாவது இயல்பு இயக்கத்திற்கு மாறுவார். மேலும் அவர் 2023 ஜனவரி 17 ஆம் தேதி வரை இங்கேயே இருப்பார். பொதுவாக சனிபகவானின் ராசி மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளுக்கு அதிகப்படியான பலன்கள் கிடைக்கும். சனிபகவான் மகர ராசியில் சஞ்சரிப்பது 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
Saturn Transit on Diwali 2022: இந்த ஆண்டு தந்தேரஸ் மற்றும் தீபாவளி முதல் மகிழ்ச்சியை மட்டுமே அனுபவிக்கவுள்ள அந்த அதிர்ஷ்டக்கார ராசிகள் யார்? எந்தெந்த ராசிகளில் சனிபகவானின் கருணை மழை பொழியவுள்ளது?
Saturn Transit: வக்ர நிலையில் இருந்து மாறும் சனி பகவான், ராசிகளில் இதன் தாக்கம்: பலர் சனிபகவானை மிகவும் கொடூரமான கிரகமாக கருதுகிறார்கள். ஆனால், உண்மையில், ஜோதிட சாஸ்திரத்தின் படி, அவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதிக் கடவுளாவார். அவரது அருளால் ஒருவரது நன்மை, தீமைக்கு ஏற்ப பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் நல்ல நிலையில் இருந்தால், அவர் சுப பலன்களைப் பெறுவார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.