சனிப்பெயர்ச்சி 2025: தற்போது கும்ப ராசியில் சஞ்சரித்து வரும் சனி பகவான், மீன ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். ஏழரை நாட்டு சனி காலத்தை நிர்ணயிக்கும், சனி பெயர்ச்சி ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
Sani Peyarchi & Ezharai Nattu Sani: ஜோதிட சாஸ்திரப்படி, சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். சனிப்பெயர்ச்சி, சில ராசிகளுக்கு ஏழரை சனியையும், அஷ்டம சனியையும் கொடுக்கிறது.
Elarai Sani And Kumba Rasi : கும்ப ராசியில் இருக்கும் சனீஸ்வரர் ஜென்ம சனியாக இருந்தாலும் ராசி அதிபதியாக இருப்பதால், சிக்கல்களை சிறப்பாக அகற்றி அருள் தருவார்... ஆனால் அது எப்போது? தெரிந்துக் கொள்வோம்...
2025 ஆம் ஆண்டில், ஏழரை நாட்டு சனி 3 ராசிகளை பாதிக்கும். மீன ராசியில் சனி நுழைவதால், மேஷ ராசிக்காரர்களுக்கான ஏழரை நாட்டு சனியின் முதல் கட்டம் மார்ச் 29, 2025 அன்று தொடங்கும். பொதுவாக, எந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி ஏற்படுகிறதோ, அந்த ராசிக்காரர்களுக்கு எல்லா தரப்பிலும் பாதிப்பு இருக்கும்.
Astro Remedies For Ezharai Nattu Sani : வன்னி மரத்தை வணங்கி வழிபட்டால், சனி தேவரின் அருளை பரிமாணமாக பெறலாம். ஏழரை நாட்டு சனி மற்றும் சனி மகா திசையால் பாதிக்கப்பட்டவர்கள், வன்னி மர செடியை நட்டு வழிபடுவதால், மலைபோல் வந்த பிரச்சனைகள் பணி போல் நீங்கும்.
Saturn Transit & Jothida Pariharams : சனி பெயர்ச்சியினால் ஏற்பட்டுள்ள அசுப பலன்களை குறைக்கவும், ஏழரை நாட்டு சனியின் தாக்கம் குறையவும், சனி தோஷம் நீங்கவும், உங்கள் ராசியின் படி, எந்த வகையிலான பரிகாரங்கள் உங்களுக்கு பலனளிக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Ezharai Nattu Sani Troubles: வாழ்வையும் சாவையும் நிர்ணயிக்கும் சனீஸ்வரருக்கு பிடிககாத ராசிகள் என சில உண்டு. அந்த ராசியை சேர்ந்தவர்கள், பரிகாரம் செய்து நிம்மதி தேடலாம்
Shani Uday 2023: வேத ஜோதிட சாஸ்திரப்படி ஜனவரி 30-ம் தேதி கும்ப ராசியில் அஸ்தமித்த சனி, மீண்டும் மார்ச் 5-ம் தேதி கும்ப ராசியில் உதிக்கப் போகிறார். இதன் போது ஷஷ மஹாபுருஷ் மகாயோகம் உருவாகும், இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்வோம்.
ஏழரை நாட்டு சனியின் தாக்கம் குறையவும், சனி தோஷம் நீங்கவும், உங்கள் ராசியின் படி, எந்த வகையிலான பரிகாரங்கள் உங்களுக்கு பலனளிக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Ezharai Nattu Sani: திருக்கணித பஞ்சாங்கத்தின் படி ஜனவரி 17 ஆம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் பெயர்ச்சியானார். இதனுடன் சில ராசிகளுக்கு எழரை சனியின் தாக்கம் தொடங்கியது. சிலர் இதிலிருங்க்து விடுபட்டார்கள். ஏழரை சனியால் இக்கட்டான சூழலை சந்திக்கவுள்ள ராசிகளையும், பரிகாரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
Sani Peyarchi 2023: ஜோதிடத்தில் சனி பகவான் மிகவும் முக்கியமான கிரகமாகக் கருதப்படுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர்களுக்கு பலன்களை அளிப்பவர் சனி. இந்த காரணத்திற்காக அவர் நீதிக்கடவுள் என அழைக்கப்படுகிறார். சனிப்பெயர்ச்சிக்கு பிறகு சில ராசிக்கார்ரகளுக்கு தொழில், வேலை, திருமணம், காதல், குழந்தைகள், கல்வி, ஆரோக்கியம் போன்ற பல விஷயங்களில் சுப பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Thai Amavasai 2023: ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கலுக்கு பிறகு, சனீஸ்வரர் தனது சொந்த ராசியான கும்பத்திற்கு சஞ்சாரம் செய்த 4 நாட்களிலேயே வரும் அமாவசை சனிக்கிழமை நாளில் வருவது கூடுதல் சிறப்பு
சனியின் தீய பார்வை வாழ்க்கையை அழிக்கிறது. ஏழரை நாட்டு சனியினால் பாதிக்கப்பட்ட அந்த ராசிக்காரர்கள் பொருளாதார, உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதனால் தான்ஏழரை நாட்டு சனி மற்றும் சனி திசை என்ற பெயரைக் கேட்டவுடன் மக்கள் மனதில் ஒரு பயம் ஏற்படுகிறது.
Saturn Transit 2023: கும்ப ராசியில் சனி சஞ்சரிப்பதால் ஷஷ மகாபுருஷ ராஜயோகம் உருவாகி வருகிறது. இந்த யோகம் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் மங்களகரமானதாகவும் பலன் தருவதாகவும் கருதப்படுகிறது.
Ezharai Nattu Sani: சனியின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இந்த மாற்றம் சில ராசிகளுக்கு நல்ல பலன்களையும் சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் கொண்டு வரும்.
Sani Peyarchi: நாளை நிகழவுள்ள சனிப்பெயர்ச்சிக்கு பிறகு, சிலருக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கம் துவங்கும். சில ராசிகள் இதிலிருந்து விடுபடுவார்கள். இதன் அடிப்படையில், அனைத்து ராசிகளிலும் சனி பெயர்ச்சியால் ஏற்படப்போகும் தாக்கத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sani Peyarchi 2023: சனிப்பெயர்ச்சிக்கு பிறகு சில ராசிக்கார்ரகளுக்கு தொழில், வேலை, திருமணம், காதல், குழந்தைகள், கல்வி, ஆரோக்கியம் போன்ற பல விஷயங்களில் சுப பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Dharbaranyeswara Swamy Temple Thirunallar: திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பகவான் 17ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அந்த நாளில் சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்களும் யாகங்களும் நடைபெறுகிறது. சனி பெயர்ச்சியை முன்னிட்டு, திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.