Shani Uday: சனியின் உதயத்தால் ஷஷ மஹாபுருஷ யோகம் உருவாகும். இந்த யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதன் பலன்கள் கிடைக்கப் போகின்றன என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Shani Ast: ஒரு கிரகம் சூரியனுக்கு அருகில் வரும்போது, அது மறைந்து அஸ்தமன நிலைக்கு செல்கிறது. ஜனவரி 17-ம் தேதி திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சனி பகவான் கும்ப ராசியில் பெயர்ச்சியானார். கும்பத்தில் நுழைந்த சனி, இன்று அஸ்தமனமாகிறார்.
Saturn Transit in Kumbh 2023: சனி தனது ராசியை மாற்றி அஸ்தமிப்பதால், சனியின் கெடுபலன்களில் இருந்து தப்பிக்கும் சில ராசிகளுக்கு சுக்ர தசை அடிக்கும். பணம் வந்து கொட்டும்
Ezharai Nattu Sani: திருக்கணித பஞ்சாங்கத்தின் படி ஜனவரி 17 ஆம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் பெயர்ச்சியானார். இதனுடன் சில ராசிகளுக்கு எழரை சனியின் தாக்கம் தொடங்கியது. சிலர் இதிலிருங்க்து விடுபட்டார்கள். ஏழரை சனியால் இக்கட்டான சூழலை சந்திக்கவுள்ள ராசிகளையும், பரிகாரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
Sani Peyarchi 2023: சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக மெதுவாக நகரும் கிரகமாவார். அவர் ஒரு ராசியில் இரண்டரை வருடங்கள் இருப்பார். இவர் எந்த ராசியில் இருக்கிறாரோ, அந்த ராசிக்கும் முன்னும் பின்னும் இருக்கும் ராசிகளிலும் இவரது தாக்கம் இருக்கும். இதைத் தவிர இன்னும் இரு ராசிகளிலும் சனி தசையின் தாக்கம் இருக்கும். 17 ஆம் தேதி நடந்த சனி பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு அதிகப்படியான பிரச்சனைகள் உருவாகும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
Sani Peyarchi 2023: சனிப்பெயர்ச்சிக்கு பிறகு மீன ராசிக்காரர்களுக்கு இக்கட்டான காலம் தொடங்கியுள்ளது. இதனால், மீன ராசிக்காரர்கள் தொழில்-வியாபாரத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
Sani Peyarchi 2023: ஜோதிடத்தில் சனி பகவான் மிகவும் முக்கியமான கிரகமாகக் கருதப்படுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர்களுக்கு பலன்களை அளிப்பவர் சனி. இந்த காரணத்திற்காக அவர் நீதிக்கடவுள் என அழைக்கப்படுகிறார். சனிப்பெயர்ச்சிக்கு பிறகு சில ராசிக்கார்ரகளுக்கு தொழில், வேலை, திருமணம், காதல், குழந்தைகள், கல்வி, ஆரோக்கியம் போன்ற பல விஷயங்களில் சுப பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Sani Peyarchi 2023: சனி பகவானின் இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இந்த பெயர்ச்சியால் மிக நல்ல பலன்களும் சில ராசிக்காரர்களுக்கு தீய பலன்களும் கிடைக்கும். சனியின் இந்த சஞ்சாரத்தால் பல ராசிக்காரர்கள் குறிப்பாக வியாபாரத்தில் பல நல்ல பலன்களைப் பெறுவார்கள். எனினும், பல ராசிக்காரர்கள் வியாபாரத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சனியின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும், யார் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Saturn Combust In Aquarius: கும்பத்தில் எரிப்பு நிலையில் சனி செல்வதால், எந்த ராசிகளுக்கு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் வரும்? எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பே இல்லை?
Shani Asta Effects on Zodiac Signs: சனி அஸ்தமிப்பது 3 ராசிகளுக்கு குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வரும். இந்த நேரம் இவர்களுக்கு மிக நல்ல பலன்களை அள்ளித் தரும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சனியின் தீய பார்வை வாழ்க்கையை அழிக்கிறது. ஏழரை நாட்டு சனியினால் பாதிக்கப்பட்ட அந்த ராசிக்காரர்கள் பொருளாதார, உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதனால் தான்ஏழரை நாட்டு சனி மற்றும் சனி திசை என்ற பெயரைக் கேட்டவுடன் மக்கள் மனதில் ஒரு பயம் ஏற்படுகிறது.
Saturn Transit 2023: கும்ப ராசியில் சனி சஞ்சரிப்பதால் ஷஷ மகாபுருஷ ராஜயோகம் உருவாகி வருகிறது. இந்த யோகம் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் மங்களகரமானதாகவும் பலன் தருவதாகவும் கருதப்படுகிறது.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனிப் பெயர்ச்சி நேற்று நிகழ்ந்துள்ளது. சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்ச்சி அடைந்தார். வாக்கிய பஞ்சாங்கப்படி வருகிற மார்ச் மாதம் 29ம் தேதி சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.
Ezharai Nattu Sani: சனியின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இந்த மாற்றம் சில ராசிகளுக்கு நல்ல பலன்களையும் சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் கொண்டு வரும்.
Sani Peyarchi: நாளை நிகழவுள்ள சனிப்பெயர்ச்சிக்கு பிறகு, சிலருக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கம் துவங்கும். சில ராசிகள் இதிலிருந்து விடுபடுவார்கள். இதன் அடிப்படையில், அனைத்து ராசிகளிலும் சனி பெயர்ச்சியால் ஏற்படப்போகும் தாக்கத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sani Peyarchi 2023 Thirunallar Temple: திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் 2023 டிசம்பரில் தான் சனிப்பெயர்ச்சி விழா என்று துல்லியமாக திருநள்ளாறு தேவஸ்தான நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Saturn Transit Today: சனி பெயர்ச்சி 2023 இன்று மாலை மகர ராசியில் உள்ள அவிட்டம் நட்சத்திரம் 2ம் பாதத்திலிருந்து, கும்ப ராசியில் உள்ள அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார். எனவே எந்தெந்த ராசியினருக்கெல்லாம் சனி பகவான் சிரமத்தை தர உள்ளார். எந்த விஷயங்களில் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
Sani Peyarchi 2023: சனிப்பெயர்ச்சிக்கு பிறகு சில ராசிக்கார்ரகளுக்கு தொழில், வேலை, திருமணம், காதல், குழந்தைகள், கல்வி, ஆரோக்கியம் போன்ற பல விஷயங்களில் சுப பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.