Saturn Transit: அடுத்த மாதம் சனிபகவான் தனது இயக்கத்தை மாற்றவுள்ளதால், சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Saturn Transit: தீபாவளியில் நிகழவுள்ள சனி பகவானின் மாற்றத்தால் நான்கு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகவும் சாதகமான விளைவுகள் காணப்படும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Saturn Transit: சனி பகவானின் நிலை மாற்றம் 3 ராசிகளில் பஞ்ச மகாபுருஷ ராஜயோகத்தை உருவாக்கவுள்ளது. இந்த மகாபுருஷ ராஜ யோகம் இந்த ராசிக்காரர்களுக்கு பண பலத்தையும் முன்னேற்றத்தையும் தரும்.
Saturn Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் அவ்வப்போது பிற்போக்கு இயக்கத்திலும் அதாவது வக்ரமாகவும், பின்னர் நேரான இயக்கத்திலும் அதாவது மார்கியாகவும் நகரும். சனி பகவான் அக்டோபர் 23 முதல் மகர ராசியில் மார்கியாவார், அதாவது மகர ராசியில் நேரான நகர்வில் இயங்குவார். ஜூலை முதல் மகர ராசியில் சனி பகவான் வக்ர நிலையில் அதாவது பிற்போக்கு நிலையில் உள்ளார்.
Saturn Transit: சனியின் சஞ்சாரத்தால் அனைத்து ராசிக்காரர்களும் சுப, அசுப பலன்களைப் பெறுவார்கள். எனினும், சில குறிப்பிட்ட ராசிகளுக்கு இந்த மாற்றத்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
Horseshoe in home: ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ள இந்த சில குறிப்புகளை பின்பற்றினால் கஷ்டத்தைப் போக்கி பிரச்சனைகளில் இருந்து வெளியேறலாம். அதில் ஒன்று தான் குதிரையின் லாடத்தை வீட்டு வாசலில் வைப்பது...
Saturn Transit: சனிபகவானின் மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளுக்கு அதிகப்படியான பலன்கள் கிடைக்கும். சனிபகவான் மகர ராசியில் சஞ்சரிப்பது 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
ஏழரை நாட்டு சனியின் மற்றும் சனி தசை காரணமாக வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். சனியின் தோஷங்களில் இருந்து விடுபட, தசரத மன்னனின் சனி ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்ய வேண்டும்.
Shani Dev, Shani Upay: சனி பகவான் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். அதன்படி சனி பகவான் நீண்ட காலமாக வக்ர நிலையில் இருக்கிறார். தற்போது அவர் வக்ர நிலையிலிருந்து இயல்பு நிலைக்கு திரும்புவதால் எந்த ராசிக்காரர்களுக்கு பாக்கியம் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
Saturn Transit: சனி பகவான் நீண்ட காலமாக வக்ர நிலையில் இருக்கிறார். அவர் வக்ர நிலையிலிருந்து அக்டோபர் மாதத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவதால் எந்த ராசிக்காரர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
Saturn Retrograde Transit: சனியின் வக்ர நிலை அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சனி பகவானின் இந்த நிலை காரணமாக தனுசு, துலாம், மிதுனம் ஆகிய மூன்று ராசிகளில் அதிகப்படியான மாற்றங்கள் காணக்கிடைக்கும்.
Saturn Transit 2022: ஜூலை 13 ஆம் தேதி, சனி பகவான் வக்ரமாகி, அதாவது பிற்போக்காக நகர்ந்து மகர ராசியில் நுழைந்தார். ஜனவரி 2023 வரை இந்த ராசியில் அவர் இருப்பார். இருப்பினும், இதற்கிடையில், 23 அக்டோபர் 2022 அன்று, சனி பகவான் மார்க்கியாவார், அதாவது வழக்கமான நேர் இயக்கத்துக்கு மாறுவார். ஜனவரி 17 வரை இதே நிலையில் இருப்பார். சனி பகவானின் இந்த நிலையில், 3 ராசிக்காரர்களுக்கு பலமான பலன்கள் கிடைக்கும்.
Shani Vakri 2022: ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவான் தனது ராசியை மாற்றியுள்ளார். அவர் இப்போது மகர ராசியில் வக்ரமாக கோச்சாரம் செய்கிறார், அதாவது பிற்போக்கு இயக்கத்தில் இருக்கிறார். மகர ராசியில் சனி பகவானின் பிற்போக்கு இயக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு இது மிகவும் நல்ல நேரத்தை கொண்டு வந்துள்ளது. இந்த காலத்தில், மகர ராசியில் சனி எதிர் திசையில் சஞ்சரிப்பதால் இந்த ராசிக்காரர்களின் விதியை அவர் மாற்றுவார். இந்த ராசிக்காரர்கள் இந்த காலத்தில் அபரிமிதமான பலன்களைப் பெறுவார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.