Saturn Transit: சனி ஜூலை 12 அன்று மகரத்தில் நுழைவார். இது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் 3 ராசிக்காரர்கள் இந்த காலத்தில் சிறப்பான பலன்களை பெறுவார்கள்.
Shani Vakri: சனி ஜூலை 12-ம் தேதி கும்ப ராசியை விட்டு மகர ராசிக்கு வருகிறார். இதனால் சில ராசிகளுக்கு நல்ல பலன்களும் சில ராசிகளுக்கு தீய பலன்களும் கிடைக்கும்.
Astrology: சனியின் பிற்போக்கு இயக்கம் ஜூன் 5 ஆம் தேதி தொடங்கியது. சனி மீண்டும் ஜூலை 12 ஆம் தேதி மகர ராசியில் நுழைவார். அடுத்த ஆண்டு ஜனவரி 17, 2023 அன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி மாறுவார்.
Shani Rashi Parivartan 2022: சனி பகவானின் நிலை ஒவ்வொரு ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில ராசிக்காரர்களுக்கு சனியின் நிலை பலனளிக்கும் அதே வேளையில் சில ராசிக்காரர்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும்.
Saturn Transit: மகர ராசியில் சனி பகவானின் சஞ்சாரத்தால் 3 ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான தாக்கம் இருக்கப் போகிறது. 20 நாட்களுக்குப் பிறகு எந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறப்போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
Saturn Transit: சனி பகவான் ஜனவரி 17, 2023 வரை மகர ராசியில் இருப்பார். இதன் பிறகு கும்ப ராசிக்கு திரும்புவார். சனியின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான தாக்கம் இருக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
Shani Effect 2022: சனி பகவானின் நிலை ஒவ்வொரு ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில ராசிக்காரர்களுக்கு சனியின் நிலை பலன் அளிக்கும் அதே வேளையில் சில ராசிக்காரர்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும்.
Saturn Retrograde 2022: ஜூன் 5 ஆம் தேதி முதல் வக்ரமாகியுள்ள, அதாவது பிற்போக்கு நகர்வைத் தொடங்கியுள்ள சனி இந்த மூன்று ராசிக்காரர்களின் வாழ்க்கையை மாற்றப் போகிறார்.
Horoscope 2022 JUNE 11: நாளும் கோளும் இறைவனின் முன் ஒன்றும் செய்யாது என்றாலும் எச்சரிக்கையுடன் நாவடகத்தை கடைபிடிப்பது நல்லது தானே? இது சிம்ம ராசிக்கு இன்றைய ஜோதிடம் சொல்லும் எச்சரிக்கை
Astrology: சனி மற்றும் புதன் ஆகிய கிரகங்களின் நிலை மாற்றத்தால் 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு அனுகூலமான சூழல் உண்டாகும்.
சனி வக்ர பெயர்ச்சி: ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் சனி மிக முக்கியமான கிரகங்களில் ஒன்றாகும். இது ஜூன் 5 முதல் பிற்போக்கு நகர்வில் உள்ளது. 141 நாட்களுக்கு, அதாவது அக்டோபர் 23, 2022 வரை சனி பிற்போக்கு நிலையில் இருக்கும். சனியின் வக்ர பெயர்ச்சி, அதாவது பிற்போக்கு நகர்வு காரணமாக, 5 ராசிக்காரர்கள் பெரும் பண இழப்பை சந்திக்க நேரிடும். நிதி நெருக்கடியை எதிர்கொள்ளவுள்ள 5 ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Shani Vakri 2022: சில ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையும், நிதி நிலையும் மிக சிறப்பாக இருக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Saturn Transit 2022: பரவலாகப் பார்த்தால், கும்ப ராசியில் சனியின் சஞ்சாரம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த 3 ராசிக்காரர்கள் 2024 வரை அதிகப்படியான நன்மைகளை காண்பார்கள்.
Shani Vakri 2022: சனியின் வக்ர பெயர்ச்சி, அதாவது பிற்போக்கு நகர்வு காரணமாக, 5 ராசிக்காரர்கள் பெரும் பண இழப்பை சந்திக்க நேரிடும். நிதி நெருக்கடியை எதிர்கொள்ளவுள்ள 5 ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சனி பகவான் ஜூன் 5 ஆம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை அன்று வக்ர பெயர்ச்சியாகியுள்ளார். சனியின் பிற்போக்கு நகர்வு பல ராசிக்காரர்களை பாடாய் படுத்தவுள்ளது. மேலும் அக்டோபர் 23, 2022 வரை இந்த நிலையில் தான் சனி பகவான் பயணிப்பார். இந்த நேரத்தில் சில ராசிகளுக்கு கஷ்ட காலமாக இருக்கும். எனவே இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில பரிக்காரங்களை செய்வதன் மூலம் சனி வக்ர பெயர்ச்சியில் இருந்து சற்று நிவாரணம் பெறலாம்.
Saturn Retrograde: சனி பகவான் 5 ஜூன் 2022, ஞாயிற்றுக்கிழமை அன்று வக்ர பெயர்ச்சியாகியுள்ளார். சனியின் பிற்போக்கு நகர்வு பல ராசிக்காரர்களை பாடாய் படுத்தவுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.