Shani Vakri 2022: சனியின் வக்ர பெயர்ச்சி, அதாவது பிற்போக்கு நகர்வு காரணமாக, 5 ராசிக்காரர்கள் பெரும் பண இழப்பை சந்திக்க நேரிடும். நிதி நெருக்கடியை எதிர்கொள்ளவுள்ள 5 ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சனி பகவான் ஜூன் 5 ஆம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை அன்று வக்ர பெயர்ச்சியாகியுள்ளார். சனியின் பிற்போக்கு நகர்வு பல ராசிக்காரர்களை பாடாய் படுத்தவுள்ளது. மேலும் அக்டோபர் 23, 2022 வரை இந்த நிலையில் தான் சனி பகவான் பயணிப்பார். இந்த நேரத்தில் சில ராசிகளுக்கு கஷ்ட காலமாக இருக்கும். எனவே இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில பரிக்காரங்களை செய்வதன் மூலம் சனி வக்ர பெயர்ச்சியில் இருந்து சற்று நிவாரணம் பெறலாம்.
Saturn Retrograde: சனி பகவான் 5 ஜூன் 2022, ஞாயிற்றுக்கிழமை அன்று வக்ர பெயர்ச்சியாகியுள்ளார். சனியின் பிற்போக்கு நகர்வு பல ராசிக்காரர்களை பாடாய் படுத்தவுள்ளது.
சனி வக்கிரம் 2022 ராசிபலன்: ஜூன் 5-ம் தேதி சனி பகவான் பிற்போக்காக நகரத் தொடங்குவார். அவர் அக்டோபர் 23 வரை வக்கிரமாக, அதாவது பிற்போக்கு இயக்கத்தில் இருப்பார். இதன் விளைவாக, 141 நாட்களுக்கு அனைத்து ராசிகளிலும் இதன் தாக்கம் இருக்கும். குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு சனியின் பிற்போக்கு சஞ்சாரம் நல்லதாக இல்லை. இந்த நேரத்தில், இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Shani Vakra Peyarchi 2022: ஜூன் 5 முதல் கும்ப ராசியில் சனி பிற்போக்கு நகர்வை மேற்கொள்ளவுள்ளதால், இது 12 ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 5 ராசிக்காரர்களுக்கு வக்ர சனியின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும்.
Shani Vakra Peyarchi 2022: ஜூன் 5, 2022 அன்று, சனி பகவான் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:16 மணிக்கு வக்கிர பெயர்ச்சியை மேற்கொள்வார். சனியின் வக்கிர பெயர்ச்சியால் எந்த ராசிக்கு எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும் என இந்த பதிவில் காணலாம்.
Astro 2022 May 28: இன்றைய ராசிபலன்களின் கணிப்பின்படி, கடகம், துலாம், மகரம் ராசிக்காரர்கள் கவனமாக இருக்குமாறு கிரகங்களின் சஞ்சாரம் அறிவுறுத்துகிறது. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும், இன்றைய ராசிபலன்களை தெரிந்து கொள்வோம்.
Saturn Retrograde: 4 ராசிக்காரர்களுக்கு சனியின் பிற்போக்கு சஞ்சாரம் நல்லதாக இல்லை. இந்த நேரத்தில், இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Shani Vakri 2022: ஜூன் 5 முதல், சனி பகவானின் தலைகீழ் நகர்வு துவங்கும். இந்த இயக்கத்தால் சனி தோஷம் மற்றும் சனியின் மகாதசையால் பாதிக்கப்பட்டவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ஆயுட்காரகர் என்று பெயர் பெற்ற சனீஸ்வரர் தான் ஒருவரின் ஆயுளை நிர்ணயிப்பவர்... பத்தாம் பாவகத்தில் உள்ள கிரகங்களுடன் சூரியனின் தொடர்பும் ஒருவரின் ஆயுளை குறைக்கலாம்
சந்திரன், குரு, புதன், சுக்கிரன் எனும் நால்வரும் கேந்திரங்களில் அமைந்தால் ஜாதகர் பெரும் செல்வந்தராகலாம்... ஆனால் அதை அனுபவிக்க விடுவது சனீஸ்வரர் தான்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.