Relationship Tips: உங்கள் காதலனோ/காதலியோ நீங்கள் சொல்லாமலேயே உங்களின் உணர்வுகளை புரிந்துகொள்கிறாரா, அப்படியானால் நீங்கள் காதலிக்கும் போது இந்த 5 விஷயங்களை மறக்காமல் பின்பற்ற வேண்டும்.
Lifestyke Tips: பிரபல பாலிவுட் நடிகரான சுனிஷ் ஷெட்டி 63 வயதிலும் இளமை துள்ளலுடன் இருப்பதற்கு பின்னிருக்கும் ரகசியத்தை பகிர்ந்துகொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Lifetsyle Tips In Tamil: பணியிடத்தில் முழு கவனத்துடன் பணியாற்ற நீங்கள் அன்றாட வாழ்வில் பின்பற்றிய வேண்டிய இந்த 5 பழக்கங்களை தெரிந்துவைத்துக்கொள்வது அவசியம்.
Lifestyle News: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், காலை உணவாக அவல் சாப்பிடலாமா அல்லது ஓட்ஸை சாப்பிடலாமா என்ற சந்தேகம் எழுந்தால் எதில் அதிக நன்மை என்பதை இங்கு காணுங்கள்.
Lifestyle Tips: தனிமை உணர்வு, மன அழுத்தம், கவலை ஆகிய விஷயங்களால் தூங்க முடியாமல் நீங்கள் தவிக்கிறீர்களா, அப்படியெனில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள 4 விஷயங்களை பின்பற்றுவது உங்களுக்கு நன்மையை தரலாம்.
Hairwash Tips: தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க தலைமுடியை வெந்நீரில் அலசுவது நல்லதா அல்லது குளிர்ந்த நீரில் அலசுவது நல்லதா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். இதுகுறித்து விரிவாக காணலாம்.
Savings Tips: உங்கள் வருமானத்தில் இருந்து செலவுகளை குறைத்து எப்படி சேமிப்பது என நீங்கள் குழப்பமாக இருக்கிறீர்களா... உங்களுக்கான பதில் இதில் இருக்கிறது.
Eyeglass vs Contact Lens: கண்களுக்கு மூக்கு கண்ணாடி அணியலாமா அல்லது காண்டாக்ட் லென்ஸ் அணியாலாமா என்ற குழப்பம் சிலருக்கு இருக்கும். அதுகுறித்து மருத்துவர் கூறும் கருத்துகளை இங்கு காணலாம்.
Lifestyle News: எச்சில் தொட்டு துடைத்தால் முகப்பருக்கள் குணமாகிவிடும் என நடிகை தமன்னா கூறியது உண்மையா அல்லது கட்டுக்கதையா என்பது குறித்து இங்கு காணலாம்.
lifestyle : மனம் விட்டு சிரிப்பது என்பது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க உதவும் நிலையில், அந்த குணாதிசயத்தை எப்படி வளர்த்துக் கொள்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Early heart attack symptoms : மாரடைப்பு வருவதற்கு முன்பு வெளிப்படும் அறிகுறிகள் எல்லாமே வாயு பிடிப்பு போன்ற மற்ற உடல் நல சிக்கல்களுக்கு காட்டும் அறிகுறிகளைப் போன்றே இருப்பதால் தான், சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.